சென்னை விருகம்பாக்கம் பெருமாள் கோவில் முதல் தெருவில் நுழைவு பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சில குண்டர்கள் தெருவின் நடுவே நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு பெண்கள் மற்றும் வயது பெண் குழந்தைகளை கிண்டல் செய்கின்றனர். உடனடி நடவடிக்கை தேவை .!
#CMJosephVijay
சென்னை விருகம்பாக்கம் வார்டு எண் 128 காமராஜர் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யபட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்து வருகிறது.சென்னை மாநகராட்சியில் புகார் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. நடவடிக்கை எடுக்கப்படுமா.? @mkstalin@chennaicorp@PriyarajanDMK@zone10
@CMOTamilnadu@PriyarajanDMK@chennaicorp சென்னை விருகம்பாக்கம் பெருமாள் கோயில் முதல் தெரு விளம்பர பதாகைகள் மட்டும் மரங்கள் அதிக அளவில் வளர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவில் உள்ளது .. மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா.?
@chennaicorp சென்னை விருகம்பாக்கம் வார்டு எண் 128 பெருமாள் கோயில் முதல் ( CWC Opp) தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? @ChennaiMayor@RAKRI1
@CHN_Metro_Water சென்னை விருகம்பாக்கம் வார்டு 128 பெருமாள் கோவில் இரண்டாவது தெருவில் கழிவுநீர் ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@chennaicorp அண்ணே விருகம்பாக்கம் பெருமாள் கோவில் இரண்டாவது தெருவில் கழிவு நீர் ஆறு போல் ஓடுகிறது சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@chennaicorp சென்னை விருகம்பாக்கம் பெருமாள் கோயில் இரண்டாவது தெருவில் கழிவுநீர் வெளியேறி ஆறு போல் ஓடுகிறது சென்னை மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
புரட்சி பாரதம் கட்சியின் விருகை பகுதி செயலாளர் நித்தியசீலன் . பெண்களை தாக்கிவிட்டு தலைமறைவாக இருக்கும் இவன் மீது கட்சி மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா.? @CMOTamilnadu@chennaipolice_@jaganmoorthy_m
@imPremallatha தங்களது கட்சியின் சென்னை விருகம்பாக்கம் (வார்டு 128 ) 128 வது வட்ட துணை செயலாளர் A. பாரதி அவரது மைத்துனர் சே.லோகநாதன் @ ஏழுமலை ஆகியோர் பொதுமக்களுக்கு எதிரான அராஜக போக்கு மற்றும் பெண்கள் மீது கொலைவெறி தாக்குதல் ...கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கபடுமா.?
புரட்சி பாரதம் கட்சியின் விருகை பகுதி செயலாளர் நித்தியசீலன் . பெண்களை தாக்கிவிட்டு தலைமறைவாக இருக்கும் இவன் மீது கட்சி மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா.? @CMOTamilnadu@chennaipolice_@jaganmoorthy_m
சென்னை விருகம்பாக்கம் வார்டு எண் 128 (Chennai warehous opp) பெருமாள் கோயில் முதல் தெருவில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பில் உள்ள கழிவுநீர் குழாய் மெட்ரோ ரயில் உழியர்களால் உடைக்கப்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..? @chennaicorp