My Dear Virtual Warriors 🚨
நம்ம தனி தனியா பிரிந்தது போதும் நமக்குள்ள கலவரம் உண்டு பண்ணி சில குரூப் வேலை பாக்கிறது
அண்ணாவுக்கு நம்ம மட்டும்தான் இருக்கோம் வாருங்கள் Virtual Warriors நம்ம சக்தி என்ன என்பது காட்டுவோம்
நம்ம எல்லாம் ஒரே அணி CM விஜய் அணி 🔥🔥🔥🔥🔥🔥🔥
நாட்டிலேயே அறிவார்ந்த IT Wing-ஆ? இல்லை… WhatsApp University-யின் தமிழ்நாடு கிளை!
ஆபாசநிதி புகழ்ந்து தள்ளிய அறிவார்ந்த IT Wing-இன் அறிவு இப்போது WhatsApp Forward-களில்தான் தஞ்சமடைந்திருக்கிறது போல!
Fact-check கிடையாது, Context கிடையாது, Common sense கிடையாது. "பில்டப் பண்றனோ, பீலா விடுறனோ, எது செய்தாலும் உலகம் உற்றுப் பார்க்க வேண்டும்" என்ற நோக்கத்தில், தலைமை தத்தியின் போலி பிம்பத்தைக் கட்டுமரக் கதைகளால் கட்டமைப்பதைப் போலவே, அறிவற்ற IT Wing-ஐ அறிவார்ந்ததாகக் காட்டக் கொடுக்கும் பில்டப்-களிலேயே தங்களுடைய உண்மையான தரத்தைத் தாங்களே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்கிறார்கள்!
இதுதான் இவர்களுடைய தகவல் சரிபார்க்கும் தரமென்றால், முந்தைய திமுக ஆட்சியில் தகவல்கள் எப்படிச் சரிபார்க்கப்பட்டன? WhatsApp University-யிலா, இல்லை அறிவாலயத்தின் Copy-Paste Department-யிலா?
Sweet Uncle-தான் அரசியல் மூர்த்தி என்று நினைத்தால், இன்று ஒட்டுமொத்த IT Wing-ஐயும் பார்க்கும்போது, அரசியல் மூர்த்தி என்பது ஒரு தனி நபரின் அடையாளம் மட்டுமல்ல; ஒரு முழுநேர IT Wing-ன் செயல்பாட்டு மாடலாகவே மாறிவிட்டது என்பது உறுதியாகிறது !
' @sunpictures#Jailer2 bags 'Third Biggest' Opening week in Tamil Nadu ever by grossing ₹132.5 crore gross aprx in 7 days, set for a ₹140 crore extended week!
Top 3 'Seven Day' Opening in Tamil Nadu:
Leo - ₹167.25 crore
The GOAT - ₹136 crore
Jailer 2 - ₹132.5 crore
திரைப்படம் வெளியாகி முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல்வர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
#Leo#Jailer2#GOAT#TheGreatestOfAllTime#BoxOffice#TamilNaduBoxOffice #Kollywood #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
இது கடந்த ஆண்டு நடந்த
Nation Police Flag Day 2025 அப்பவும் இந்த Batch தான் மாட்டிருக்காங்க காவல் அதிகாரிகள்.
அப்போது யாருடா ஆட்சியில் இருந்த @arivalayam அறிவு கெட்ட ஆலயமே? 💦💦💦
அப்பாவும் ஹிந்தி இருந்துச்சி யாரோடாத ஊ...ட்டு இருந்திங்க?