நாட்டிலேயே அறிவார்ந்த IT Wing-ஆ? இல்லை… WhatsApp University-யின் தமிழ்நாடு கிளை!
ஆபாசநிதி புகழ்ந்து தள்ளிய அறிவார்ந்த IT Wing-இன் அறிவு இப்போது WhatsApp Forward-களில்தான் தஞ்சமடைந்திருக்கிறது போல!
Fact-check கிடையாது, Context கிடையாது, Common sense கிடையாது. "பில்டப் பண்றனோ, பீலா விடுறனோ, எது செய்தாலும் உலகம் உற்றுப் பார்க்க வேண்டும்" என்ற நோக்கத்தில், தலைமை தத்தியின் போலி பிம்பத்தைக் கட்டுமரக் கதைகளால் கட்டமைப்பதைப் போலவே, அறிவற்ற IT Wing-ஐ அறிவார்ந்ததாகக் காட்டக் கொடுக்கும் பில்டப்-களிலேயே தங்களுடைய உண்மையான தரத்தைத் தாங்களே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்கிறார்கள்!
இதுதான் இவர்களுடைய தகவல் சரிபார்க்கும் தரமென்றால், முந்தைய திமுக ஆட்சியில் தகவல்கள் எப்படிச் சரிபார்க்கப்பட்டன? WhatsApp University-யிலா, இல்லை அறிவாலயத்தின் Copy-Paste Department-யிலா?
Sweet Uncle-தான் அரசியல் மூர்த்தி என்று நினைத்தால், இன்று ஒட்டுமொத்த IT Wing-ஐயும் பார்க்கும்போது, அரசியல் மூர்த்தி என்பது ஒரு தனி நபரின் அடையாளம் மட்டுமல்ல; ஒரு முழுநேர IT Wing-ன் செயல்பாட்டு மாடலாகவே மாறிவிட்டது என்பது உறுதியாகிறது !
' @sunpictures#Jailer2 bags 'Third Biggest' Opening week in Tamil Nadu ever by grossing ₹132.5 crore gross aprx in 7 days, set for a ₹140 crore extended week!
Top 3 'Seven Day' Opening in Tamil Nadu:
Leo - ₹167.25 crore
The GOAT - ₹136 crore
Jailer 2 - ₹132.5 crore
திரைப்படம் வெளியாகி முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல்வர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
#Leo#Jailer2#GOAT#TheGreatestOfAllTime#BoxOffice#TamilNaduBoxOffice #Kollywood #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
இது கடந்த ஆண்டு நடந்த
Nation Police Flag Day 2025 அப்பவும் இந்த Batch தான் மாட்டிருக்காங்க காவல் அதிகாரிகள்.
அப்போது யாருடா ஆட்சியில் இருந்த @arivalayam அறிவு கெட்ட ஆலயமே? 💦💦💦
அப்பாவும் ஹிந்தி இருந்துச்சி யாரோடாத ஊ...ட்டு இருந்திங்க?
📉 கடந்த ஆண்டை விட தமிழகத்தின் கடன் வாங்கும் அளவு 21% குறைந்துள்ளது — ₹51,300 கோடியிலிருந்து ₹40,500 கோடியாக!
நிதி ஒழுங்கையும், பொறுப்பான நிர்வாகத்தையும் நோக்கிய இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது #CMJosephVijay 👏🏻
முதல்வர் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், நிதி ஒழுங்குடன் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு முன்னேறட்டும்! ❤️🔥 @MarieWilson_TVK 👏🏻
#TVK #ThalapathyVijay
அண்ணன் சீர் திட்டம் – முக்கிய அறிவிப்பு 🔥
✅ ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் உள்ள குடும்ப மணப்பெண்களுக்கு
✅ 8 கிராம் (1 சவரன்) 22 காரட் தங்க நாணயம் + பட்டுப்புடவை
✅ அக்டோபர் 5, 2026 முதல் நடைபெறும் திருமணங்களுக்கு
இனி ஆதார் கட்டாயம். ஆதார் இல்லையா? மாற்று ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரசே அண்ணனாக நின்று பெண்களுக்கு சீர் அளிக்கும் திட்டம். #அண்ணன்சீர் #TVK #விஜய #CMJosephVijay
@CMOTamilnadu