Tamil Nadu Is Emerging as a New Investment Destination!
With ₹58,214 crore in new investments, CM Vijay’s government is strengthening the state’s industrial growth and employment prospects. 📈
#TVKGovernment
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் திரு. ஆ. ராஜ்மோகன் அவர்களின் ஆலோசனையின்படியும், பள்ளிக்கல்வித் துறை(DPI) வளாகத்தை நேரில் பார்வையிட்டேன்.
அப்போது, பள்ளிக்கல்வித் துறை வளாகமான டி.பி.ஐ. வளாகத்தில், பயன்பாடின்றியும் சேதமடைந்த நிலையிலும் 11-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்தேன். இவ்வாகனங்கள் வளாகத்தில் தேவையற்ற இடத்தை ஆக்கிரமிப்பதுடன், சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கின்றன. எனவே, பயன்பாடற்ற நிலையில் உள்ள அரசு வாகனங்களை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி உடனடியாக அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.
மேலும், பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால், அங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வருகை தரும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினேன்.
அத்துடன், வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் போதிய பராமரிப்பின்றிக் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் தேங்கிக் கிடப்பதையும் சுட்டிக்காட்டினேன். அவற்றை உடனடியாக அகற்றி, அலுவலக வளாகம் முழுவதையும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டேன்.
மேற்கண்ட பிரச்சனை அனைத்தையும் சரிசெய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் என்ற முறையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் அவர்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினேன்.
விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
@LayolaMani
VETTRI TAMIL NADU – INVESTMENT & CONVERSION CONCLAVE 2026 🔥
Where Vision Becomes Victory!
Presided by Thiru. C. Joseph Vijay, Hon’ble Chief Minister of Tamil Nadu.
A New Milestone in Just 200 Days!
📌 190 MoUs
📌 ₹1.73 Lakh Crore Investment Commitments
📌 1.98 Lakh Employment Commitments
200 Days of Investment Progress:
• 112 MoUs signed since May 2026
• 83 MoUs converted
• 74.1% MoU conversion rate
New Investment Commitments – 25 November 2026:
• 78 new MoUs signed
• ₹58,214 Crore in new investment commitments
• 65,786 new employment commitments
Vision. Enterprise. Trade. Transformation. Resilience. Innovation.
Tamil Nadu is moving forward with a clear vision, stronger investment opportunities and a commitment to creating jobs.
📍 Taj Fisherman’s Cove, Kovalam, Chennai
📅 25 November 2026
#VettriTamilNadu #TamilNadu #Investment #Development #TVK
கோடிகளை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக உழைக்க வந்திருக்கார்.
கோடி மக்கள் இந்த மனுஷன கஷ்டப்பட்டு ஜெயிக்க வெச்சிருக்கோம்டா.
ஏற்கனவே எல்லா கட்சிகளும் அவருக்கு எதிரா நிக்கறாங்க. நீங்களாவது அவருக்கு பின்னாடி நில்லுங்கடா.
கோடிக்கணக்கான பெண்கள் அவரை அண்ணனாகவும், தம்பியாகவும், மகனாகவும், தாய்மாமனாகவும் பார்க்கிறாங்கடா.
எத்தனையோ பேரு அவருக்காக உயிரகூட குடுக்கத் தயாரா இருக்கும்போது, உங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார்டா அவரு. அதுக்கு கொஞ்சமாவது விசுவாசமா இருங்கடா.
அவரை நிம்மதியா ஆட்சி செய்ய விடுங்கடா 😢😢😢🙏🙏🙏
@TVKVijayHQ@CMOTamilnadu
Our Madurai Collector Mr.Nishant Krishna IAS, has proven himself to be a true guardian of communal harmony...! With his prior experience as an IPS officer, he has demonstrated a profound sense of responsibility at a young age by firmly establishing and upholding communal harmony in Madurai Thirupakundram Deepam issue. I extend my heartfelt gratitude to him.
#ThiruparankundramDeepam #CTRNirmalkumar #MaduraiCollector
@CTR_Nirmalkumar@SuVe4Madurai@manickamtagore@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl