🔔 | @TVKVijayHQ -வின் இன்றைய (15.7.26) முக்கிய அட்டவணைகள்
1. கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் உடன் சந்திப்பு
2. க.காமராஜரின் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை
3. முதலமைச்சர் சிறப்புப் பிரிவின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொள்ளுதல்
📸 | இன்று (15.7.2026) தலைமைச் செயலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம் அவர்கள் நமது அண்ணன் @TVKVijayHQ -வை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்துப் பேசினார் !
📸 | முன்னாள் முதல்வர் கே.காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் அவரது திருவுருவப் படத்துக்கு இன்று காலை நமது அண்ணன் @TVKVijayHQ மலர் தூவி மரியாதை செலுத்தினார் !
#HBDKamarajar
🔔 | இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் 'சுதந்திர தின விழா' (ஆகஸ்ட் 15) முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறம் !
🔔 | இன்னும் சற்று நேரத்தில் நமது அண்ணன் @TVKVijayHQ 'தலைமைச் செயலகத்தில்' முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொள்வார் !