Dear @TeamYouTube@YouTubeIndia@YouTubeCreators,
My 2M+ channel 'MaxBroo' was wrongfully terminated.
Case ID: 8-5689000041467
Please watch the attached video & original project files. This is my family's livelihood. Kindly assign a human reviewer & restore my channel. 🙏
Can you lodge a complaint with the #TamilNaduPolice without visiting a police stn? Not possible so far! But that's set to change! Tomorrow, the DGP is set to launch e-CSR, an online facility that will allow lodging complaints and obtain an e-CSR receipt online!
கேரளாவில் 3 பேரை காரில் ஏத்தி கொன்றவனுக்கு ஜாமின் அளித்தது கேரளா நீதிமன்றம். கைதாகும் போது "இந்த கேஸ்லாம் வாப்பா நொக்கி கொள்ளான்" என்று திமிராக பேசினான்
கிலோ 60 ரூபாய்க்கு விற்ற பொன்னி அரிசி இப்போது 90 ரூ. ஒரு மூட்டை அரிசி 1,600 ரூபாயில் இருந்து தற்போது 2,200 ரூபாயை தாண்டியுள்ளது.
தாய்மாமன் சீர் for தமிழ்நாட்டு மக்கள்.
குழந்தைகள் தினத்திற்கு கேக் தந்து tally செய்து விட்டதால் போச்சு.
நிஷாந்தை சிக்க வைத்த
ஆம்னி பஸ் டிரைவர்
மதுரை தனிஷ்க் கொள்ளையில் கொள்ளையடித்த நபர் நிஷாந்தை தருமபுரியில் கைதுசெய்த போலீஸ். பெங்களூருவில் இருந்து சேலம் வந்த ஆம்னி பேருந்தில் நிஷாந்த் ஏறியதும், சந்தேகத்தில் போலீசுக்கு தகவல் கொடுத்த பேருந்து டிரைவர். அதன் அடிப்படையில், தருமபுரி அருகே பேருந்தில் நிஷாந்தை தூக்கிய அதியமான் கோட்டை போலீஸ். பிடிக்க முயன்ற போது ஜன்னலில் இருந்து எகிறி குதித்து தப்பிக்க முயன்றதாக தகவல்
#madurai #goldrobbery #Dharmapuri #arrest #Thanthitv
My name is Kandula Ashok.
On the night of 20/01/2026, my parents were murdered in our own home. I filed a complaint at the police station, but even though 297 days have passed since the incident, I have yet to receive any justice. Please—I beg of you—help me🙏🏻.
Fake news no 1 : Kallakurichi mla sent a message.
Fake news no 2 : red corner notice has been issued for Ratheesh.
Media has seriously gone to the dogs.
போலி போக்சோ
வழக்குப்பதிவு அம்பலம்
திருமங்கலம் VR மாலில் பதிவான போக்சோ வழக்கு போலி என அம்பலம். மேட்ரிமோனி மூலம் சென்னை பெண்ணை ஏமாற்ற முயன்றபோது, அந்த பெண் சுதாரித்துக்கொண்டதால் அவரை பழிவாங்க தம்பியை போக்சோவில் சிக்க வைக்க திட்டமிட்டது அம்பலம். புரோக்கர் மூலம் 17 வயது பெண் மூலம் தம்பியை மாலுக்கு வரவழைத்து, அந்த சந்திப்பை கொண்டு புகார் கொடுத்தது அம்பலம்
திருமண மோசடி வழக்கில் கைதான சுரேஷ் கண்ணா பரபரப்பு வாக்குமூலம். இதற்காக ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமியும் காவலர் வசந்தராஜாவும் சஸ்பெண்ட்
#chennai #pocso #police #thanthitv