”அய்யா இது என்னோட சொந்த கோரிக்கை.. 280 கி.மீ தூரத்துல இருந்து தான் இங்க வர்றேன்.. சொந்தமா வண்டி இல்ல வாடகை வண்டியில தான் வர்றேன்.. மக்களை போய் சந்திச்சு பணி செய்ய கூட ஒரு வாகனம் இல்ல.. அதனால ஒரு வாகன வசதி செஞ்சு கொடுங்க”... உறுப்பினர் வைத்த கோரிக்கை... கவனித்து கொண்ட முதலமைச்சர்
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #VCK | #JothimaniMLA | #SpeakerJCDPrabhakar | #PolimerNews
தற்போது 🔔 : தன்னைக் காண வந்த காவலரின் மகனை கூப்பிட்டு அவரது தந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் @TVKVijayHQ ! 🔥😅
#DrugFreeTamilNadu | #SayNoToDrugs
இவனை விட்டு வைப்பது தவறு...
இப்படி தா அடிக்கடி பழைய வீடியோக்களை எடுத்துட்டு வந்து இப்போ நடந்த மாறி அவதூறு பரப்பிட்டு இருக்கான்...
@tncybercrimeoff@tnpoliceoffl