இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறு���ியேற்போம்!
ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
#ConstitutionDay
என்னங்கடா… திடீர்னு ஆளுநர் காலில் எல்லாம் விழுறீங்க? 😁
“அந்த ஆளுநரையே எங்கள் ஸ்டாலின் ஓட விட்டவர் தெரியுமா?” என்று மேடைதோறும் வீர வசனம் பேசியவர்கள் எல்லாம், இன்று அதே ஆளுநரிடம் கெஞ்சிக் கதறுவதைப் பார்க்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை!
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் ��ல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
Former DMK Minister KN Nehru’s close aide Kavi Prasad arrested by DVAC in connection with cash for jobs scam.
The cash-for-jobs and corruption cases involving former Tamil Nadu minister
KN Nehru and associate Kavi Prasad center on alleged irregularities in the Municipal Administration and Water Supply (MAWS) Department during the previous DMK tenure.
The ED dossier sent to TN government named Kavi Prasad playing a major role in collecting ‘Party Funds’.
சொல் அல்ல செயல் செயல் செயலே முக்கியம் என்றார்.
அதையே செய்தும் காட்டினார் நம் வெற்றி தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
தொழில் வளர்ச்சிக்குத் துணையாகவு��் தூணாகவும் நிற்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1,430 கோடி முதலீடு மற்றும் 1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்து, 5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
🚨 JUST IN: DVAC arrests Kavi Prasad, close aide of former DMK Minister K.N. Nehru, in connection with the alleged cash-for-jobs scam involving the MAWS Department.
"ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று கேட்ட பேரறிஞர் அண்ணாவின் திமுகவை கபளீகரம் செய்து, குடும்பக் கட்ச��யாக மாற்றிய மண்ணாங்கட்டிப் பரம்பரை, தாங்கள் கொள்கைக் குன்றுகள் என்று மேடைக்கு மேடை முழங்குவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் என்பதை இன்றைய ஆளுநர் சந்திப்பின் மூலம் நிரூபிக்கிறது.
ஆட்சியில் இருந்தவரை ஆளுநரைப் பேசவிடாமல் செய்துவிட்டோம் என்று கொக்கரித்துவிட்டு, இப்போது "ஆபத்பாந்தவனே" என்று ஆளுநரின் காலில் விழவும் தயாராகிவிட்டனர்.
"கலைஞரின் ஆசி பெற்ற சின்னம் தாமரை" என்ற வரலாறு மீண்டும் அரங்கேறப் போகிறது. அதற்கான அறிகுறிதான், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உதயநிதி தலைமை நிர்வாகியாக இருக்கும் முரசொலியில் பாஜகவின் மாநிலத் தலைவரின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது.
பாசிசப் பாயாசம் பருகக் கொத்தடிமைகள் தயாராக இருக்கையில், மண்ணாங்கட்டிப் பரம்பரைக்கு கொள்கையாவது, கொய்யாக்காயாவது என்ற மனநிலைதான் !
அன்று போலவே பாஜகவைத் தமிழ்நாட்டில் வளர்க்கும் பணியை திமுக தலைமையேற்று நடத்தவிருக்கிறது.
திமுக ஒரு தீயசக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் மண்ணாங���கட்டிப் பரம்பரைக்கு வாழ்த்துகள் !
🔴நேற்று நீதிமன்றம் இதில் அரசியல் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியது..
எதையும் படிப்பதும் இல்லை. பார்ப்பதும் இல்லை தூங்கி எழுந்து பேட்டி கொடுத்தால் இப்படித்தான் அசிங்கப்படணும்.
முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நமது அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் நான்கு முக்கிய கோவில் திருவிழாக்களையும் சிறப்பான கள முன்னேற்பாடுகளுடன், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி வெற்றிகரமாக நடத்திச் செயல்பட்ட அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.