BSP தலைவர் திரு K.ஆர்ம்ஸ்ட்ராங் BA.,BL.. அவரின் படுகொலை விசாரணையில் சந்தேகத்திற்குரிய அரசியல் பிரமுகர்களை விசாரணை செய்யாமல் காவல்துறை திசை திருப்புவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
@Mayawati@AnandAkash_BSP@AnandanTNBSP@BspArmstrong
SC / ST உள் ஒதுக்கீடு மற்றும் க்ரீமி லேயர் என்பது இவ்வகுப்பினர் இடையே பிளவுகளையே ஏற்படுத்தும். ஜாதியின் பெயரால் ஆண்டாண்டு காலமாக கொடுமைப்படுத்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து நல்லதொரு சமுதாயம் அமைந்திட அதன் வளர்ச்சிக்காக பாடுபடும் இயக்கமாக BSP உள்ளது. ஆகையால் இதற்கு உடன் படுவது என்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, மேலும், இதனை மிகவும் வன்மையாக எதிர்க்கிறோம் கண்டிக்கின்றோம். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு அரசுகள் மதிப்புமிகு சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முன்பதாகவே எஸ்சி எஸ்டி மக்களை பிளவுப்படுத்தும் படியாகசெயல்படுவது சரியானது அல்ல, முக்கியமாக காங்கிரஸ் அரசுகள் செய்து வருவது இதயமற்ற இரக்கமற்ற செயலாகும்.
BSPயில்இருந்து கொண்டு எஸ்சி எஸ்டி உள்ள ஒதுக்கீடு மற்றும் கிரீமி லேயர் போன்ற விஷயங்களில் காங்கிரஸார் போலவே பேசுபவர்கள�� பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மிஷனரி எண்ணம் இல்லாதவர்கள். அத்தகையவர்களுக்கு பி எஸ் பி யில் இடமில்லை ஒரு சாராரின் நன்மைக்காக ஏனைய பகுஜன் அனைவரையும் வஞ்சிப்பது சரியானது அல்ல, அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் கட்சியிலிருந்து தாமாகவே விலகுவதோ அல்லது அவர்களை தனியே விலக்கி வைப்பதோ பி எஸ் பி யின் கட்சி மற்றும் அதன் கொள்கைகளுக்கு சிறந்ததாகும் தற்பொழுது இந்தியா கூட்டணி மக்க���ை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய நினைப்பது நடக்காது. மக்களே எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருங்கள். - Behanji @Mayawati #SCSTReservation @TimesBsp @bspindia @BSPTamilnadu #JusticeForArmstrong
#ஜெய்பீம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மு.மாநில
தலைவர்,சமத்துவத் தலைவர், அண்ணன் K.ஆர்ம்ஸ்ட்ராங் அரசியல் படுகொலை நடந்து நாளையோடு (25.08.24) 50 நாட்கள் ஆகிறது.
அண்ணனின் பட��கொலைக்கு நீதி
கேட்டும்,கண்டித்தும்,
உண்மையான
குற்றவாளிகளைக் கண்டறியக் கோரியும் ஒருநாள் முழுவதும்
இணையவழி Facebook & (Xதளம்), Insta மூலமாக
#JusticeForArmstrong என பதிவு செய்வோம் வாருங்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் சமூக வலைதளங்களில் வாயிலாக நீதிக்கான குரல் எழுப்பவோம்.!
@BSPTamilnadu
@Mayawati @AnandAkash_BSP
A 17-year-old Dalit girl in Uttar Pradesh’s Barabanki district died by suicide on Thursday after police allegedly forced her family members to compromise in a rape case lodged against a neighbour, whom they also accused of having threatened her.
Her family members have alleged that she ended her life as the police failed to arrest the accused who was threatening her to withdraw the case.
TSPSC లో ఇంటి దొంగ��ను తక్షణమే అరెస్టు చేయాలని,కమీషన్ పూర్తి ప్రక్షాళన తరువాతనే గ్రూప్-1,ఇతర పరీక్షలను నిర్వహించాలని #TSPSC ముందు నిరసన చేస్తున్న #BSP కార్యకర్త��ు, నిరుద్యోగులపై పోలీసు దౌర్జన్యాన్ని ఖండిస్తున్నాం. మీకు ధమ్ముంటే KCR-KTRలను అరెస్టు చేయండి, మమ్ములను కాదు.