நான் என்ன தவறு செய்தேன் ?
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் போன்று நல்லாட்சி தருகிறேன் என்று மக்களை ஏமாற்றினேனா ?
கே.என். நேரு அவர்கள் போன்று வேலை வாங்கி தருவதாக பல கோடிகளை வாங்கி ஊழல் செய்தேனா ?
அதிகாரத்தை பயன்படுத்தி சிலரைப் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தேனா ?
மீண்டும் திமுக ஆட்சி வந்தால் பதவி உயர்வு கிடைக்கும் என்று எந்தத் தவறும் செய்யாத 20 வயது இளைஞனின் காலை உடைக்க முயன்றேனா ?
பத்திரிகையாளர் வீட்��ில் மலத்தை அள்ளி ஊற்றினேனா ?
மக்களிடம் ஓட்டுக்களை பெற்று துணை முதலமைச்சர் பதவி பெற்று மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மக்கள் பணத்தை வைத்து குறிஞ்சி இல்லத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தேனா ?
இத்தனை தவறுகளையும் செய்தோர் மகிழ்ச்சியாய் வெளியில் இருக்க இதை வெளிப்படுத்திய நா��்கள் சிறையில் இருக்க மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இது தான் திராவிட மாடன் ஆட்சி
ஒழியட்டும் திமுக என்ற விஷ ஜந்து...
அழியட்டும் திமுக என்ற தீய சக்தி....
Author and social activist Shalin Maria Lawrence @TheBluePen25 breaks down while recalling the plight of the marginalised victims of custodial deaths in #TamilNadu with @Sudhasadhanand on News9.
“I get SOS calls from people across Tamil Nadu, and I feel helpless when I can't do much. When we raise our voice against #custodialdeaths, we face rape threats and abuse. #Dalits are more vulnerable here & in fact no one listens to our plea,” she said.
நூற்றாண்டு கண்ட எளிமை, நேர்மை, தூய மக்கள் பணி என்னும் அரசியல் பண்புகளின் இலக்கணம்
ஐயா இரா. நல்லகண்ணு அவர்கள் இதயத்தை கனமாக்கி கண்களை குளமாக்கி நம்மிடமிருந்து விடை பெற்றார்
துயருடன்
திருமதி. ஆம்ஸ்ட்ராங்
பொதுச்செயலாளர்
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர், சமூக சீர்திருத்தவாதி, பெண் கல்விக்காக முதல் பள்ளியைத் தொடங்கியவர்,கணவனை இழந்த பிராமண பெண்களுக்கு மொட்டை அடிப்பதை எதிர்த்துப் போராடிய பெண்ணுரிமை போராளி, மநுதர்மம் கட்டமைத்த. பெண்ணடிமை,சாதிப்பாகுபாடுகளை எதிர்த்த,அன்னை சாவித்ரிபாய் புலே அவர்கள்
2018ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் இவர் பேசிய முதல் காணொளியில் இவர் ஒரு கணக்கு சொல்கிறார். அதாவது, ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% சதவீதத்திற்கு மேல் கடன் வாங்க கூடாது என்று நிபுணர் போல பேசுகிறார்.
திமுக ஆட்சியில் திட்டக்குழு துணைத்தலைவராக இப்போது பதவி வகித்து கொண்டிருக்கும் அவர் இரண்டாவது காணொளியில் ஏன் கடன் குறைய வேண்டும்? கடனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என கேட்கின்றார்.
அவர் சொல்லும் கணக்குப்படியே பார்த்தாலும்...
மாநில ��ொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) டிசம்பர் 2025இல்
— ₹35.67 லட்சம் கோடி
தமிழ்நாட்டின் கடன் டிசம்பர் 2025இல் — ₹9.25 லட்சம் கோடி
இந்த கடன் 26% ஆகும். இவர் சொல்லும் 25% தாண்டிவிட்டது.
ஐயா அவர்களே உங்களுக்கெல்லாம் குற்ற உணர்ச்சியே இருக்காதா? இந்த கடன் யாரு தலையில விடியும்?எந்தவொரு புரிதலுமின்றி, கேள்வி கேட்கும் நெறியாளர் தனக்கு அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லுறாங்க...
This isn’t a review but a must-read ideological critique on the propaganda film #Dhurandhar from today's @the_hindu.
Adding a fact with Proof - it wasn’t the Kandahar hijackers who called “Hindus cowards” but the RSS Sangh who labelled the pilot & the passengers as cowards.
Earlier I shared once, sharing again -
After The Kandahar IC 814 Hijack incident on 24th Dec,1999 where the Indian Govt had to release 3 terrorists in exchange for the lives of 155 passengers & 11 crew of the hijacked plane the deal draw a widespread criticism calling "national humiliation".
At this moment the then-RSS Chief Rajju Bhaiya (Rajendra Singh) wrote a column in Panchajanya that the incident exposed the deep rooted cowardice within the 'Hindu Samaj'.
He emphasised that Hindus should never fear death. He argued on the aircraft, even if 8-10 young men had stood up and confront the terrorists they could have made difference.
He noted that while concern from passengers' families was expected, the intensity of their protests was unbecoming of a decent and dignified society. This is why Dr. Hedgewar emphasized cultivating 'Veerta' (bravery) in the Hindu community."
This the way the Sanghi brain shifted all accountability from the then Vajpayee Govt to the common public, also a hidden advertising of RSS - 'Join RSS become Brave'.
However, the famous Sanghi of VHP working president Ashok Singhal extended this discussion. In one press conference, when he was asked if the Govt could show its courage during this Plane- Hijack, he replied it was not the Govt but the pilot who had to show courage.
"If the pilot had courage, he would have just refused to fly the hijacked plane."
HT reporters reached Captain Devi Saran for his bite. This time the Captain said in response "I don't know who this gentleman 'Ashok Singhal' is but he knows nothing of aviation or the value of innocent lives."
Captain Devi Saran also said
"If he speaks about being a 'Hindu' then at first I'm a Human. Even Sri Krishna in Mahabharata tried his best to prevent Bloodshed before Kurukshetra.
I would like to ask this Gentleman Did he meet the family members of the hijacked plane passengers or Crew during this crisis period?"
Many passengers came out after this & slammed Ashok Singhal's statement.
A few passengers wrote a letter Where It said
" When the conversation failed on 30th Dec & the hijackers started talking about bombing the plane in the sky it was Captain Saran who told us how to open the emergency door. It was planned that he will not let the plane fly but run till the end & crash it with the wall so that we passengers can jump off the plane & escape.
In such a situation, he was going to be killed certainly. And if Mr Singhal is so courageous then why didn't he come to Kandahar to fight those Hijackers & rescue us?"
Red faced Sangh Parivar further had no discussion on this subject.
It is noteworthy that after so-called nationalist RSS was founded at Dusshera Fest in 1925, it had 22yrs before Independence to make it's mark in the history of the freedom movement. And in it's entire History it worked as British stooge and after the Independence as agent of CIA for petty monetary benefits. And that too have ample evidence.
Right now only attaching the proof of the above mentioned incident below. Check that. 🙏🏾
@nmannathukkaren
கரூரில் TVK கட்சியின் விஜய் அவர்களின் பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை 29.09.25 இன்று இரவு 12.00மணிக்கு *தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் அவர்களுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த போது
फिल्म अभिनेत्री ���ाह्नवी कपूर एक इंटरव्यू में कहती हैं कि बाबा साहेब आंबेडकर की पुस्तक "एनिहिलेशन ऑफ कास्ट" ने मुझे चेंज किया है।
चलिए बॉलीवुड में कोई तो बाबा साहेब आंबेडकर को पढ़ रहा हैं उनकी किताबों को पढ़ रहा हैं उन्हें समझ रहा हैं।
2. देश में साम्प्रदायिक व जातिवादी द्वेष, नफरत, हिंसा व तनाव फैलाने वालों के खिलाफ, कोर्ट से पहले, राज्य सरकारों को बिना भेदभाव कार्रवाई करके अपराध नियंत्रण व कानून-व्यवस्था की संवैधानिक जिम्मेदारी निभाना जरूरी, वरना अपेक्षित विकास बाधित होता रहेगा, जो जन व देशहित में सही नहीं।