தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தம்பி திரு. லயோலா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித் துறையில் புதிய, நல்ல மாற்றங்களை கொண்டு வருவார் என்று தம்பி மீது நம்பிக்கை உள்ளது.
@LoyolaMani
మహారాష్ట్ర సరిహద్దు - డోంగ్లీ లో శెనగ కల్లంలో హమాలీల కష్టం తెలుసుకునే ప్రయత్నం చేశాను. 🙏 आज रात में तेलंगाना - महारास्त्र बॉर्डर डोंगली गाँव में मजदूरोंके साथ काम किया। Tried to feel the weight of life led by hamaali brothers in Dongli Village of Telangana. #BahujanaYatra
बहुजन मीडिया आजकल जो पार्टी यूपी चुनाव में चौथा पांचवा स्थान हासिल करेगी उनको मजबूत करने में लगा हुआ है याद दिला दूं कमजोर को मजबूत करने के लिए और सत्ता पर विराजमान होने के लिए 30 साल लगेंगे तब तक समाज इंतजार नहीं कर सकता इसलिए मजबूत को और मजबूत करे और चले चलो #बसपा के साथ
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் திரு.பிரவின் மற்றும் திரு.ஜீவரத்தினம் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
தேர்தலில் பணியாற்றிய அனைத்து பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர்களும் வாழ்த்துக்கள். @BspArmstrong@AnandAkash_BSP @MPRSBSP @Mayawati