நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்!
வரும் காற்றில் அணையாச் சுடர் போலும் அருள் கந்தன் தருவான் எதிர்காலம்!
எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam#मुरुगा_चरणों#murugansongs#hindu