நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் சமூகநீதியும் சகோதரத்துவமும் ஓங்கிட நல்லாட்சி புரியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் பொற்கால ஆட்சியில், கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமத்தில் அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ முச்சிலியம்மன், முப்பிலி கருப்பண்ண சாமி, எல்லையரசு திருக்கோவிலில், இன்று, 25 ஆண்டுகளுக்கு, 550க்கும் மேற்பட்ட குடில்களில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்ட பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது..
இந்நிகழ்வில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அண்ணன் திரு.ஆர்.ராஜேந்திரன் அவர்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur#Stampede
ரஜினி அவர்களின் கூலி #Coolie பிரம்மாண்ட வெற்றி! குடும்பங்களும் நண்பர்களும் இணைந்து இந்த படத்தை வெற்றி படமாக்கியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இணையத்தில் வரும் தவறான விமர்சனங்களை விட ரசிகர்களின் அன்பும் ஆதரவுமே ஒரு படத்தின் உண்மையான பலம் என்பதை இது நிரூபித்துள்ளது. நன்றி!
கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் @rajinikanth சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நாளை வெளியாகும் அவருடைய ‘#கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக #Coolie திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
‘கூலி’ மாபெரும் வெற்றி பெற @rajinikanth சார், @sunpictures, #Sathyaraj சார், @Dir_Lokesh, #AamirKhan சார், சகோதரர் @anirudhofficial, @shrutihaasan உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ChikituVibe 🤘🏻🕺💃- https://t.co/i2pJFUx9DP
Happy Birthday Thalaiva We Love You Infinity ❤️❤️❤️
First time TR sir vocals and vibe for Thalaivar and in our music⚡️⚡️⚡️
@Dir_Lokesh max seiga 🤗🤗🤗
#Coolie@sunpictures ✌🏻✌🏻✌🏻
@Arivubeing 🫡🫡🫡
#HappyBirthdaySuperstarRajinikanth