ஒரு நண்பரின் வாட்ஸப் ஸ்டேட்டஸ்..
ஜோசப் விஜய் கட்சியின் குறைகளை கேள்வி கேட்டாலே அவர்களின் நட்பு வட்டத்தை, உறவை துண்டித்துக்கொள்ளும் ஒரு மோசமான cult group உருவாகி வருகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் மிக மோசமான மாநிலமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை
என்னைக்குமே திமுககாரன் வித்தியாசமானவன் தான்.
துரோகி ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தங்கள் தலைலர் ஸ்டாலினிடம் சண்டை போடுவான்.
எதிரி சீமானுடன் பேசியதை விமர்சிக்க மாட்டான்.
இது இரண்டுக்குமே லாயக்கில்லாத வைகோவை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு பாராமுகமாக இருந்தமைக்கு மகிழ்வான்.
Stalin is more dangerous than kalaignar
DMK Cadres are more dangerous than Stalin
#BREAKING | தேர்தல் அறிவிப்பால் மின்சார வாரியத்தில் பணி ஆணை வழங்குவதும், பதவி உயர்வு வழங்குவதும் செய்யமுடியாமல் போனது - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
#SunNews | #SenthilBalaji | #TNEB | #TVK
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews
சர்க்காரியா, 2ஜி, பாலம் முறைகேடு என்ற பெயரில் நள்ளிரவு கலைஞரை கைது செய்தது வரை எல்லாமே ஆதாரமற்றவை தான்.
எந்த நீதிமன்றத்தாலும் கலைஞர் தண்டிக்கப்பட்டதில்லை. ஜெயா தான் ஊரை அடித்து உலையில் போட்டதற்காக சிறையில் ஊதுபத்தி உருட்டினார்.