கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில், 85 வயது மூதாட்டியை, மர்ம நபர் ஒருவன், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினான்!.
கோட்டு சூட்டு போட்டு!,
சோக்கா வலம் வரும் நடிகர் விஜய் அவர்களே!, உங்க ஆட்சில பிஞ்சு குழந்தைகளில் இருந்து, பல்லு போன பாட்டி வரைக்கும் பாதுகாப்பில்லீங்கோவ்!
@TVKVijayHQ
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதியரசர் உத்தரவிட்டும், "We are ready to face the consequences" என்று தில்லாக எதிர்த்து நின்றது திமுக அரசு.
இப்போது பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாளுக்கு முன்பு "மாடுகளை பலியிடக்கூடாது" என்று நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதற்குப் பணிந்த அரசு தவெக அரசு. அதை எதிர்த்து வாய்திறக்காத கட்சி IUML.
சிறுபான்மையினருக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்த தவெகவின் அமைச்சரவையில் இடம் பெற்றதற்காக நாளை வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது காதர் மொய்தீன் அவர்களே!
@pudugaiabdulla
விஜய் கட்சி - அண்ணாமலை கட்சி
ஒரே கண்பியூசன்ஸ் 🤔
தமிழ் நாட்டில் ஆளுநர் ஆட்சி வந்துவிடுவதை தடுக்க தான் ஆதரவு குடுத்தோம்
என #சந்தர்ப்பவாத கூட்டணி #தாவல் செய்த கட்சிகள் இப்போ என்ன செய்யும் தெரியுமா.
வேறு என்ன
~தென்னை மரத்தில் ஓர் குத்து
~பனை மரத்தில் ஓர் குத்து
🫡
இந்த ஒத்த சீட்டுக்குதான் இவ்வளவு களேபரமும்.. எந்த வேலையும் செய்யாமல் நேரா கருவறைக்குள்ள போய்ட்டாப்ல.. பாரம்பரியம் அப்படி.. வேலை செஞ்சவன் வெளில.. எந்த வேலையுமே செய்யாதவன் உள்ள.. இவங்களுக்காக நாம ஒரு உப்பு சத்தியாகிரகம் பண்ணனும்போல..
கூட்டணிக்கு இவரே ஒரு பேரு வச்சிருக்காப்ல பாத்தீங்களா.. VCK,CPI,CPMல்லாம் ஒரு கட்சியாக்கூட மதிக்கல..
பாஜகவிலிருந்து வெளியேறிய அண்ணாமலை தான் ஒரு புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும் , அது நாளடைவில் அரசியல் கட்சியாக மாறி தேர்தல் அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அறிவித்திருக்கிறார் .
அவர் படித்தவர் , பாஜகவை வளர்த்தவர் , துடிப்பானவர் , நன்றாக பேசுபவர் என்பதெல்லாம் அவர் என்ன மனநிலை கொண்டவர் என்பதைத் தாண்டிய தகுதியாக நான் கொள்வதில்லை . அண்ணாமலை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது ஒன்றே தான் . தஞ்சையில் ஒரு மாணவியின் இறப்பில் மத அரசியலை அப்பட்டமாக செய்து சிபிஐ விசாரணயில் ஒரு பொய்யர் என நிரூபிக்கப்பட்டவர் . சூப்பர் ஸ்டார் கூப்பிட்டார் , ரொம்ப படிச்சிருக்கார் , இளைஞர்களை கவர்கிறார் என்பதெல்லாம் தாண்டி , சுயநலத்துக்காக மத நல்லிணக்க தமிழ் பூமியில் துணிந்து ஒரு மதவெறியை உருவாக்க முனைந்த பசுத்தோல் போர்த்திய ஓநாய் என்ற ஒரு காரணம் போதும் , I reject Annamalai!
Joker Annamalai has resigned from the BJP.
BJP could not step foot in Tamil Nadu.
Even Narendra Modi would be defeated in Tamil Nadu, if ECI is not involved in rigging.
RSS asked Annamalai to quit the party and form a new outfit, which will work as a proxy of RSS in Tamil Nadu. It will be the sister company of the BJP.
The people of Tamil Nadu are not fools and this is a very old script.
திமுக அரசு மினிமம் கட்டணம் உயர்த்தல ங்கிற காண்டுல பெரும்பான்மையான ஆட்டோ ஓட்டுனர்கள் விஜய்க்கு ஓட்டு குத்தினாங்க.
இன்னைக்கு ஒரு மாசத்துல 6 Fine போடுறாங்க னு தெருல கதறிட்டு இருக்காங்க.
இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டீங்களே. அனுபவிங்க😂😂
#TVKFails
My take on @PttvNewsX today
The crucial #INDIAalliance meeting is around the corner. While the #DMK may choose to boycott 'this' meeting in which Congress is part of, it is likely to make every effort to isolate the Congress nationally, feeling that it was backstabbed by the party.
At the same time, a national-level realignment is underway. Parties like the TMC still need the support of the Congress and other opposition parties to effectively take on the BJP at the national level since they lost their own state.
As far as Tamilnadu is concerned, however, the 2029 election will largely depend on how TVK positions itself against the BJP , whether on policy, ideology, or political messaging.
Simply having the Congress in the alliance will not automatically make TVK appear ideologically anti-BJP, nor will it organically transfer votes.
A YSRCP or BJD-style model of 'maintaining distance' from the BJP, while keeping Congress as an ally may not necessarily work in Tamilnadu.
#TNpolitics
#tamilnaduelections