திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.
திமுகவின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
கண்களைத் திறந்து பாருங்கள் முதலமைச்சரே. உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது.
https://t.co/wDF7gru3oL
ஈஷாவிற்கு எதிராக மூன்றாவது முறையாக தோல்வி! இரண்டுமுறை உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் ஈஷா யானை வழித்தடத்தில் உள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணையில் தோல்வியடைந்தது. #isha#sadhguru
With our Hon Home Minister & Minister of Co-operation Thiru @AmitShah avl, celebrating the divine night of Maha Shivarathiri at @ishafoundation Coimbatore.
@SadhguruJV
தமிழக மக்கள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக மகா சிவராத்திரி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும், தெய்வீக சக்தியும் நிறைந்திருக்கட்டும். சிவபெருமான், அனைவரின் குடும்பத்தினரையும், எப்போதும் பாதுகாக்கட்டும் என்று, இந்தப் புண்ணிய தினத்தன்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.