மாமன்னர் சிலை..❤️
#அழகுமுத்துகோன்
🚩புண்ணிய பூமியில் சிலைவடிவில் உயிர் பெறச்செய்ய காரணமாக இருந்த இரும்பு தேகமும், இளகிய இதயமும் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்துகோன் அறக்கட்டளையின் இடையர்களுக்கு கோடான கோடி நன்றி....🙏💛💙
எப்போதும் ஈழ விரோதிகளும் ..
நாம் தமிழர் தும்பிகளும் தான் என் முகநூல் ஐடி ரிப்போர் அடித்து தடை செய்வார்கள்....
இப்போது மதிமுக வில் இருக்கும் வகுப்பு வாத சக்திகள் என் முகநூல் ஐடியை ரிப்போர் அடித்து இயங்க விடாமல் செய்து விட்டார்கள் .....
தலைநகரில் தலைவர் அவர்களின் கண் அசைவிற்கு களம் அமைக்கும் வித்தகர் ....
படைக்கு அஞ்சா தளபதி ....
வடசென்னை மாவட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர் .....
என் ஆறுயிர் தம்பி அவெஞ்சர் ஜெய் அவர்களுக்கு ....
#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் !!!!
உற்ற நண்பன் ஆக ......
உடன் பிறவா சகோதரனாக .....
எந்நாளும் என் நலனில் அக்கறை கொண்ட .....
என் ஆறுயிர் அண்ணன் ராஜமாணிக்கம் அவர்களுக்கு .....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!!