#WATCH | Tiruchirappalli, Tamil Nadu: MDMK Principal Secretary Durai Vaiko says, "We have received an invite from the INDIA Alliance, and on behalf of MDMK, our leader, Vaiko, will participate in the meeting in Delhi.... Both the DMK and Congress have a difference of opinion, and because of that, DMK has probably taken a decision not to participate in the alliance..."
On Annamalai forming a new party after resigning from BJP, he says, "Annamalai has announced his decision to resign from the BJP, and he has launched a political movement. He has said that the agenda of his party would be secularism, and development politics... I wish him success..."
மதிமுக, அரியலூர் நகர செயலாளர்
வழக்கறிஞர் இரா.மனோகரன்- மலர்க்கொடி .எம்சி
வாழ்விணையரின் மகன்
ம.விக்னேஷ்.BE,LLB,- ர.ரேகா.BE,LLB
மணவிழா வரவேற்பு இன்று இரவு அரியலூரில் நடைபெற்றது.
கழக முதன்மைச் செயலாளர் தோழர் துரை வைகோ எம்பி-முன்னணியினர் வாழ்த்தினோம்.
கடலூர் தெற்கு மாவட்டம் , புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் தம்பி செந்தில்குமார் -வசந்தகுமாரி இணையரின் புதுமணை புகுவிழாவில் இன்று காலை கலந்து கொண்டு வாழ்த்தினேன்.
கடலூர் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் பின்னலூர் மு.மணிகண்டன் உடன் இருந்தார்.
மு.செந்திலதிபன்
பொருளாளர்
மதிமுக
முள்ளிவாய்க்கால் நினைவுகளை நெஞ்சில் ஏந்திய தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் ....
பாராட்டுகள்.
தமிழீழ மக்கள் படு*லைக்கு நீதி கிடைக்க குரல் எழுப்புங்கள்.
22 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன.
இந்த எண்ணிக்கை மே 7 ஆம் தேதி மேலும் ஒன்று கூடுதலாகிறது.
செய்தி:
(விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் நிபந்தனையின்றி ஆதரிக்க தமிழக பாஜக அழைப்பு.)
மு.செந்திலதிபன்
பொருளாளர்
மறுமலர்ச்சி திமுக
தமிழ் ஈழத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க -சிங்கள அடிமை விலங்கு ஒடிக்க- மாவீரர் திலகம் தமிழர் படையாம் விடு*த*லைப் பு*லி*க*ள் இயக்கத்தை 1976, மே 5 ஆம் தேதி தொடங்கினார்.
அரை நூற்றாண்டு காலம் கடந்து
"பொன்விழா" காணும் பு*லி*க*ள் தமிழீழ தாயகம் எனும் இலட்சியம் நிறைவேறும் .
மறுமலர்ச்சி திமுக வெற்றி வேட்பாளர்கள் தோழர் தி.மு. இராஜேந்திரன், இரா. செந்தில் செல்வன் ஆகியவுடன் தலைவர் வைகோ தலைமையில் திமுக தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
இன்று (05.05.2026)மதிமுக வெற்றி வேட்பாளர்கள் தி.மு.இராசேந்திரன், செந்தில் செல்வன் ஆகியோருடன் தலைவர் வைகோ தலைமையில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர் நினைவு இடங்களில் மலரஞ்சலி செலுத்தினோம்.