#Ops : ஏமாற்றத்திற்குரிய ஆட்சி
#அமைச்சர்Sengotaiyan : ஏமாற்றத்திற்கான ஆட்சி என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது இடத்தை மாற்றியதற்காக இவ்வளவு துதி பாட வேண்டாம்
#Ops : அந்த இடத்தை முதலில் மாற்றியதே அவர் தான்
#அமைச்சர்.ராஜ்மோகன் : இடத்தை மாற்றினாலும் தன் இதயத்துக்கு அருகே இருந்த நிழற்படத்தை மாற்ற வேண்டாம் என்று கூறியவர் வெற்றித்தலைவர் முதல்வர் அவர்கள் 🔥அண்ணனோட பாக்கெட் பார்க்கும்போது இடமும் மாறியிருக்கிறது இதயமும் மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது 🔥
75 வருஷ கட்சியை அடி வெளுக்குறாங்க 🔥
சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் நமது வார்த்தைகளிலும், செயல்பாடுகளிலும் கண்ணியத்தையும் பொறுப்பையும் கடைப்பிடிக்க வேண்டும்.
வன்முறையைத் தூண்டும் பேச்சுகளையும், தனிநபர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் தவிர்த்து, நாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்கு முன்னுதாரணமாக நாம் திகழ வேண்டும்.
நம்மை நாடே உற்று நோக்குகிறது. குறிப்பாக, அரசியல் பேச்சுகளை உன்னிப்பாக கவனித்து வரும் இன்றைய இளைஞர்கள் நம்மை முன்னுதாரணமாக பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் சொல்லித் தர வேண்டியது வன்முறையல்ல; ஜனநாயகம், கண்ணியம், பொறுப்பு மற்றும் நாகரிகமான அரசியல். #TNAssembly #MLA #JCD #JCDPrabhakar #speaker