காவல் துறைக்கு திருமா கோரிக்கை!
போக்சோ மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திஷா கூட்டங்களில் முன்வைக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இனி விளக்கம் வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வேண்டுகோள்.
#பெண்கள்பாதுகாப்பு#POCSO
இந்தியா கூட்டணி முக்கிய முடிவு!
“ஜனநாயகத்தைக் காப்போம்”
அக். 2 முதல் 8 வரை
நாடு முழுவதும் மாவட்ட அளவில்
“ஜனநாயகத்தைக் காப்போம்” பேரணிகள்!
அக். 6 அன்று
அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்
தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணி!
#VCK#INDIAAlliance#ஜனநாயகத்தைகாப்போம்
25 வருடமாக திராவிட ஆட்சியில் கிடைக்காத தீர்வு மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களால் கிடைத்துள்ளது
நன்றி தெரிவித்த
சித்ரா கதிரவன் அவர்கள்
முன்னாள் மாநில செயலாளர் ,பாமக
#vck_updates#vckitwing#viduthalaichiruthaigalkatchi
📲 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ Instagram கணக்கு
தலைவர் எழுச்சித் தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் நிகழ்வுகள் & கட்சி செயல்பாடுகள் தொடர்புடைய தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ Instagram கணக்கைப் பின்தொடருங்கள்.
📌 @viduthalaichiruthaigal_katchi
ஒரு சந்திப்பு… ஒரு வாழ்நாள் நினைவு! 💙❤️
முதன்முறையாக தலைவரை நேரில் சந்தித்த தருணம்…
வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு! 💙❤️
தலைவர் எழுச்சித் தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களுடன்…
பயணம் தொடரும்! 💙❤️
#VCK#ITWing#Thirumavalavan#எழுச்சித்தமிழர்
"அங்கனூரில் வந்து பீமாராவ் பிறந்தானா..." 🔥
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீட்டு விழாவில், தலைவர் எழுச்சித்தமிழர் அண்ணன் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களை புரட்சியாளர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ், தந்தை பெரியார் ஆகியோரோடு ஒப்பிட்டு கவிஞர் இளையகம்பன் ஆற்றிய வீரவுரை!
உங்கள் பகுதியில் நடைபெறும் மக்கள் பிரச்சனைகள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து VCK IT Wing-க்கு வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள்! 📢
📱 WhatsApp எண்: +91 97519 61717
#VCK#VCKITWing#TamilNadu@vckitwingoffi
சட்டப்பேரவையில் நடைபெற்ற சமூகநீதித் துறை மானியக் கோரிக்கையில், ஆதிதிராவிடர் & பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் 67 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்! ✊
#VCK#SocialJustice#TamilNadu@VCKITWingOffi@thirumaofficial
சட்டப்பேரவையில் நடைபெற்ற சமூகநீதித் துறை மானியக் கோரிக்கையில், ஆதிதிராவிடர் & பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் 67 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்! ✊ #VCK#SocialJustice#TamilNadu@VCKITWingOffi@thirumaofficial
அடிமைப்பட்டவர்களை மனிதராக்கியவர், வறட்சியாளர்களை புரட்சியாளர்களாக மாற்றியவர் நமது தலைவர் திருமா! ✊🏽🔥 தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு மலர் வெளியீட்டு விழாவில் உதிர்த்த நெருப்பு வரிகள். #Thirumavalavan#VCK#SocialJustice#TamilNadu
"தலைவர் திருமா எதிலும் கோட்டை விடாதவர்... எதிர்காலத்தில் கோட்டையையும் விடாதவர்..." - தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு - மலர் வெளியீட்டு விழாவில் பாவலர் அருண் பாரதி அவர்களின் அதிரடி உரை. @VCKITWingOffi#Thirumavalavan#VCK#ArunBharathi#TamilDesiyam
"பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் இறைவா, ஆண்டவா என்பதற்கு பதிலாக 'திருமா' என்கிறார்கள்..." ✊🏾🔥
🗣️ மாநில பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி
📍 நிகழ்வு: தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு - மலர் வெளியீட்டு விழாவில்
#Thirumavalavan#VCK#SSBalaji#TamilDesiyam#VCKITWing
சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல் இணையதளத்தில்!
தஞ்சை மாவட்ட இளைஞர்களே, சமூக நீதிக்கான களத்தில் மக்களின் குரலாய் ஒலிக்கும் சிறுத்தைகளின் கரத்தை இணையத்தில் வலுப்படுத்துவோம். அதிகாரத்தை நோக்கி இணையதளப் போராளிகளாக ஒன்றிணைவோம், வாருங்கள்!
#VCKITWing