🔴விவசாய பெருமக்களுக்காக முதல்வர் விஜய் அவர்கள் செய்த சில விஷயங்கள்.
1. ஆட்சிக்கு வந்த பிறகு மழை பொழிவு குறைவாக இருக்கும் மேட்டூர் அணை திட்டமிட்ட தேதியில் திறக்க முடியவில்லை என்பதற்காக 134 கோடி செலவில் குறுவை சிறப்பு தொகுப்பை அறிவித்தார்.
2. எல் நினோ பாதிப்பை புரிந்து கொள்ள சிறப்பு குழுவை அமைத்திருக்கிறார்.
3. அவசர குடிநீர் தேவையும் குடிநீர் தட்டுப்பாடு தமிழகத்தின் நிலவாமல் இருக்க 340 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
4. காவிரி மேலாண்மை வாரியத்தில் தகுந்த வாதங்களை நமது அதிகாரிகள் மூலம் முன்வைக்கப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் நமக்கான சாதகமான உத்தரவை வழங்கியது. அதை செயல்படுத்தாத கர்நாடகாவை எதிர்த்து நாளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
5. ஒன்றிய அரசு எப்போது வேண்டுமானாலும் மேகதாது விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கும் என்று புரிந்து கொண்ட முதல்வர் சட்டசபையில் மேகதாதுக்கு எதிரான சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இந்தக் குறுகிய காலத்தில் பிரச்சனையின் அனைத்து கோணத்தையும் சரியாக புரிந்து கொண்டு ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
விமர்சிக்கும் முன் கவனியுங்கள்.
மே 10-ல் முதலமைச்சராக அண்ணன் விஜய் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு ஈர்த்த முதலீடுகள் இதோ!
விமர்சனம் செய்வது எளிது… சாதனை படைப்பதுதான் கடினம்!
📌 7 புதிய MoUs
💰 ₹35,062 கோடி முதலீடு
👷 14,790 புதிய வேலைவாய்ப்புகள்
முக்கிய முதலீடுகள்:
🔹 L&T – ₹18,600 கோடி | 8,200 வேலைவாய்ப்புகள்
🔹 Vikram Solar – ₹15,037 கோடி | 2,670 வேலைவாய்ப்புகள்
🔹 Hitachi Energy – ₹1,000 கோடி | 1,000 வேலைவாய்ப்புகள்
🔹 Nordex R&D – 1,000 வேலைவாய்ப்புகள்
🔹 MotiveLink – ₹300 கோடி | 1,500 வேலைவாய்ப்புகள்
🔹 Chubb India GCC – 220 வேலைவாய்ப்புகள்
🔹 University of Western Australia – ₹125 கோடி | 200+ வேலைவாய்ப்புகள்
செயல்பாட்டில் நடந்த முன்னேற்றங்கள்:
✅ Ford Business Solutions – கோயம்புத்தூரில் புதிய GCC
✅ Evervan Kothari – கரூரில் ₹850 கோடி Phase-II 6,750 வேலைவாய்ப்புகள்
🏆 NITI Aayog Investment Friendliness Index 2026-ல் இந்தியாவில் 3-வது இடம் – தமிழ்நாடு.
வெறும் பேச்சால் வளர்ச்சி வராது. முதலீடுகள், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள்தான் ஒரு மாநிலத்தின் நிர்வாகத் திறனுக்கான உண்மையான அடையாளம்.
@TVKVijayHQ@Keerthana4VNR
ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!
டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற Kerala & Karnataka அரசுகள் கூட மாணவர்கள் மீது போட்ட வழக்குகளை ரத்து வாங்கவில்லை !
ஆனால் தவெக அரசு வழக்குகளை ரத்து செய்துள்ளது 💥💥💥