@mrpaluvets அது ஏன் விஜயகாந்த் மட்டும் யாரும் சொல்ல மாட்டேங்குறீங்க உங்களுக்கு அப்படி என்ன வன்மம். அதிக படியா ரசிகர் மன்றம் இருந்ததும் 85 to 2000 வரை திரை உலகை ஆண்டவரும் அவர்தான்
@Vijayakanth_FC
AUGUST 25
THE BEST INDIAN CITIZEN.....
THE BEST HUMAN BEING .....
THE MAN OF MASS ....
THE MAN OF BRAVENESS ...
THEN NAME IS
BLACK M.G.R
BLACK 🦁 LION
NADIGAR SANGAM LEADER.
OPPOSITION LEADER IN TAMILNADU 2011-2016..
CAPTAIN #VIJAYKANTH#hbdcaptainvijaykanth
@RajiniRecords Baba Movie Was Released On August 2002 Non Of The Other Star Movies Wasn’t Released.Similarly 2002 Diwali Big Stars Movies Like Ramana,Villain & Bhagavathi Was Released So Automatically Number Of Theatres Will Be Less..
நடிகர் சங்க கடனை அடைக்க விஜயகாந்த் அனைத்து நடிகர்களுக்கும் அழைப்பு விடுத்தார் எல்லா நடிகரும் கலந்து கொண்டனர் அஜித் மட்டும் வர முடியாதுனு சொல்லிட்டார்
இதில் தளபதி க்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
#Master@actorvijay
அட சல்லி டாய்லிகளாம்...
இப்பவும் சொல்றேன் கேப்டன் கட்சி ஆரம்பிச்சது 2005.
மண்டபம் இடிக்கப்பட்டது 2007.
சமபந்த கூந்தலே இல்லாம எப்போ பாத்தாலும��� மண்டபத்தை இடிச்சதால கட்சி ஆரம்பிச்சார்னு அரை குறை பயலுக தூக்கிட்டு வந்துடுறானுங்க...
அரசியல் காரணங்களுக்காக தான் மண்டபம் இடிக்கப்பட்டது, கேப்டன் மாற்று ப்ளான் கொடுத்தும் கூட அதை திமுக அரசு ஏற்கவில்லை.
அந்த மண்டபம் பலருக்கும் உதவியாய் இருந்தது. இன்றும் இருக்கிறது. இடித்த பின்னர் மண்டபத்திற்கு கொடுத்த இழப்பீடும் மிக மிக குறைவு...
மக்களுக்காக அரசியலுக்கு வந்து தன் சொத்துக்களை இழந்தவர் தான் கேப்டன். மத்தவனுங்களை மாதிரி மக்களை ஏமாற்றி மக்கள் பணத்தை இம்மியளவும் கொள்ளையடித்த தலைவன் கேப்டன் அல்ல...
ஏதாவது தெரிஞ்சா பேசுங்க, இல்லைன்னா சாத்திட்டு இருங்கடா 🤦
அப்புறம் இது கத்திப்பாரா பாலம். நீ சொல்றது கோயம்பேடு பாலம். அதை முதல்ல தெரிஞ்சுகிட்டு பேசுடா 🤦🤦🤦
உளவுத்துறை (1998)
ரமேஷ் செல்வன் இயக்கத்தில் வெளிவந்த படம்.
அப்போது திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக படங்கள் கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு வித்திட்டு வந்தார் கேப்டன்.
அவரின் நம்பிக்கையை பொய்த்துப்போக செய்யாமல் படமும் பெரும் வெற்றி பெற்றது.
@relax_mamu@teakkadai1 உண்மை தான், அவர் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சில பிரச்சனைகள் நடிகர் சங்கத்து மூலமா சன் டிவி க்கு அதுல இருந்தே கேப்டன் படங்கள் under play பனிடுவாங்க.. Title ல அவர் பேர் வரத்தையும் பல சீன் களையும் cut பண்ணி re-version தான் சன் டிவி ல வரும்..
@teakkadai1 சன் டிவி டாப் டென் பார்த்து தான் படம் பார்க்க போவாங்க முதல் இரண்டு வாரம் வாஞ்சி நாதன் நம்பர்1 2 இடம் ப்ரென்ட்ஸ் தீனானு பொதுவாக ஒரு குத்து குத்திட்டான் விஜயகாந்த் கட்சி ஆரம்பி���்கிற வரைக்கும் நம்பர்1 கேப்டன் படம் தான் நரசிம்மாலாம் நம்பர் 1 சொன்னான் சன்டிவி
2001 ஆம் வருடத்தில் கல்லூரியில் சென்று மாணவர்களிடம் பிடித்த ந
2000 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினி , கமல் , விஜயகாந்த் , சத்யராஜ் அடுத்த லிஸ்டில் தலதான் வாங்கினார்👍
Set (2)
@SarathyVns@AravindKumarJ8@RajiniRecords It's VKs own movie brother, moderate success than opening was big at time. Watched at brinda with packed show. Matha actors padamlam easy ah flop solla manasu varudhu.
@BoxOfficeSouth2 வரலாறு தெரியாம பேசாதீர்கள்
#விஜயகாந்த் அவர்களின் சாதனை
2000 : வானத்தைப் போல
2001 : வ���ஞ்சிநாதன்
2003 : சொக்கத் தங்கம்
2004 : எங்கள் அண்ணா