விருத்தாச்சலம் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
சட்டமன்றத் தேர்தல் 2026 இல், விருத்தாச்சலம் தொகுதியில் எனக்கு வழங்கிய மகத்தான வெற்றி உங்கள் அன்பும் நம்பிக்கையும் காட்டுகிறது. இந்த வெற்றி என் தனிப்பட்ட வெற்றி அல்ல – இது நம் அனைவரின் வெற்றி.
என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்புடன், உங்கள் குரலாக சட்டமன்றத்தில் செயல்பட உறுதியளிக்கிறேன்.
விருத்தாச்சலம் வளர்ச்சி, மக்கள் நலன் – இதுவே என் முன்னுரிமை.
முரசு கொட்டட்டும்🥁
விருதாச்சலத்தில் உங்கள் அண்ணியார் உங்களுக்காக உங்களுடன்!
#விருத்தாச்சலம் #நன்றி #election2026
கேப்டன் சொல்லிக் கொடுத்த பாதையை வழிகாட்டியாக கொண்டு,
கேப்டனின் குரலாக நான்—
உங்கள் அண்ணியாராக ஒவ்வொரு வீடாக என் விருத்தாச்சல சொந்தங்களை தேடி,இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
கேப்டனின் கனவுகளை நனவாக்க,
முரசு சின்னத்தை தேர்வு செய்யுங்கள் 🥁
தேர்தல் நாள் :23-04-2026
புதிய ஆண்டை வரவேற்கும் இந்த இனிய தருணத்தில்,
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த ஆண்டு
ஒற்றுமையும், நம்பிக்கையும்,
நேர்மையும், மனிதநேயமும்
நம் வாழ்க்கையின் அடையாளங்களாக மலர வேண்டும்.
தமிழ் மண்ணின் மதிப்புகளையும்,
மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்தி,
ஒவ்வொருவரும் உயர்வை நோக்கி பயணிக்க
இந்த புத்தாண்டு வழிகாட்டியாக அமையட்டும்.
உங்கள் குடும்பங்களில்
ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி
நிறைந்த ஒரு இனிய ஆண்டாக
இந்த புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்.
#hᴀᴘᴘʏnᴇᴡyᴇᴀʀ2026 #premamalathavijayakanth #dmdkfor2026
விதைத்தவர் ஓய்வில் இருந்தாலும், விதைகள் உறங்குவதில்லை....!!
#பெட்ரோல் பங்கில் #கேப்டன் ரசிகர் செய்த உதவி - தாவுத் பட இயக்குனர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம் #Dawood#DMDK#captain
-
இன்றைய தலைமுறை அல்லாது வருங்கால தலைமுறையும் போற்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களை....
-
#DMDKITWING @vj_1312@PremallathaDmdk
பெருமதிப்பிற்கும் மரியாதைக்குரிய எங்கள் கேப்டன் ,என்றும் எங்கள் நினைவில் இருக்கும் எங்கள் கேப்டன்🫂 ,புரட்சி கலைஞர்👑 விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு🌹 இனிய பிறந்தநாள்🎂🌹 நல்வாழ்த்துக்கள்.🤝🫂
பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரி, டாக்டர் விஜயலட்சுமி துரைராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரின் இறுதி சடங்கிற்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் கலந்து கொண்டேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻
#RIP