அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 🌙✨
அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் நிறைந்த இந்த புனித நாளில் அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்.
Eid Mubarak! 🌙✨
.
#EidMubarak#Bakrid#EidAlAdha#FestivalWishes#peaceofmind
`` ஏற்க முடியாது''
"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் அதிகளவில் மின் வெட்டு. கோடைக்காலத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மின்தடை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்"
#premalathavijaykanth#powercut
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள்.
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
#dmdk#dmk