திமுக மற்றும் ஸ்டாலினை பிய்ய பிய்ய அடிச்சிருக்காரு..
திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை,
TVKயோடு கூட்டணி வைத்தது எங்கள் கட்சி முடிவு.
ஸ்டாலின் சொல்லி நாங்கள் சேரவில்லை..
திமுக ஓட்டுனால IUML ஜெயிச்சம்னு நீங்க சென்னா, IUML ஓட்டுனால திமுக ஜெயிக்கலையா?
இப்படி விமர்சனம் பண்ணினா எங்க விமர்சனம் வேறுமாதிரி இருக்கும்
- IUML தலைவர்
A theater owner reportedly said, Sir, please request Vijay sir to slow down a little 😀 people are staying glued to their TVs watching CM Thalapathy Vijay’s Assembly speeches instead of coming to theaters. Every day, he’s making headlines. 😄 https://t.co/QFII1mejY2
இந்த மீசைகள் எல்லாம் அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்காக துடிக்கவில்லை, கோவை மாணவிக்காக துடிக்கவில்லை, பரந்தூர் விமான நிலையத்திற்காக துடிக்கவில்லை, வேங்கை வயலுக்காக துடிக்கவில்லை, மாணவர்களுக்காக துடிக்கவில்லை, மீனவர்களுக்காகவும் துடிக்கவில்லை இப்படி எதற்குமே துடிக்காத மீசை திமுகவை வீழ்த்த வரும் சக்தி வரும் போது துடிக்கிறதே அப்ப அது ஒரிஜினல் மீசையா ஒட்டு மீசையா - @RameshOffcl 😂