▪️ DMK’s debt (2025-26): ₹1.05 Lakh Crore 📉
▪️ TVK’s debt (2026-27): ₹1.22 Lakh Crore 📈
Last five years was the peak of the governance in terms of welfare schemes and development.
We are really proud of you @mkstalin#DMK4TN#dmkforever
ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் 😎
இன்னைக்கு நெடுஞ்சாலை முழுவதும் குவிந்த தொண்டர்கள் அனைவரும்
ஆட்சியில் இல்லாத போது கூடி இருக்கிறார்கள் 🔥🔥
தொண்டர்களால் ஆன கட்சி திமுக மறக்காதீங்க 🖤❤
1970-லேயே காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகள் தீர்வாகாது என்பதை உணர்ந்த கலைஞர், நடுவர் மன்றம் (Tribunal) அமைப்பதே வழி எனக் கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.
ஆனால் அடுத்து வந்த MGR ஆட்சியில் 10.5 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண விரும்பி காலம் தாழ்த்தினார்.
அந்த கால கட்டத்தில் கர்நாடகா அரசு கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி அணைகளைக் கட்டி முடித்தது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் குறைந்து, டெல்டா விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் , கலைஞர் சொன்ன வழியே சரி என உணர்ந்து, 1986-ல் MGR நடுவர் மன்றம் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
மீண்டும் mgr மறைவுக்குப் பின் 1989-ல் மீண்டும் முதலமைச்சரான கலைஞர், மீண்டும் சட்ட போராட்டத்தை துவக்கி உச்ச நீதிமன்றம் மூலம் 1990-ல் நடுவர் மன்றத்தை அமைத்தார்.
அதன் பின்னும் பல தொடர் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து, இறுதியில் 2007-ல் கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 419 TMC நீர் ஒதுக்கீடு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பும் பெறப்பட்டு, காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டது.
கற்றனைத்து ஊறும் அறிவு
2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!
#DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியின் நிறைவுக் கேள்வியாக நெறியாளர், ஆளூர் ஷா நவாஸ்-யை பார்த்து இப்படி கேட்கிறார்..
ஒரு மணி நேரத்தில் நீங்க சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது நீங்கள் திமுகவின் பக்கம் நிற்கிறீர்களோ என்று தோன்றுகிறது என்றார்..
அதற்கு நான் "நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥
Worst of the Worstest behavioir 😌😌
புதுசா எந்த திட்டத்தையும் கொண்டு வர தெரியாம.. ஏற்கனவே இருக்கும் திட்டத்தை எல்லாம் வாங்க தான் கொண்டு வந்தோம் என ஸ்டிக்கர் ஒட்டிட்டு இருந்த #தவெக இப்போ ஒரு அரசு கொண்டு வந்த திட்டத்துக்கு இன்னொரு பெயரை வைக்க தொடங்கி இருக்கிறது
காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். ஆனால் காலை உணவு திட்டம் திமுக அரசு கொண்டு வந்தது. அதற்கு கூட, முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் என்று பொதுவான பெயர் தான் வைத்தது #திமுக
அதை கூட மாற்றும் அளவுக்கு வெறுப்புணர்ச்சி இருந்தால் என்ன செய்ய? 🤦🤦🤦
எல்லா அமைச்சர்களும் எங்க போனாலும் படத்த பத்தி பேசுறானுங்க,
எப்ப போனாலும் படத்த பத்தி தான் பேசுறாங்க...
கொஞ்சமாவது மக்கள் பிரச்சனையை பத்தி பேசி தொலைங்கயா 😤
ஏற்கனவே சொன்னது தான் இப்பவும் உறுதியா சொல்றேன்... 80% விஜய் ரசிகர்கள் Emotional idiots தான் அவங்களுக்கு இந்த மாநிலத்து மேல அக்கறை, வளர்ச்சி அதெல்லாம் இல்ல, தான் ரசிக்கிற நடிகன் ஜெயிக்கனும் அவ்ளோ தான்... அதனால தான் இந்த மூளை சலவை பண்ண ரசிக வெறி கூட்டத்துக்கிட்ட நாம என்ன data பேசினாலும் அது எடுபடாம வெறும் வதந்தியும், பொய்யும் மட்டுமே பரப்பி அதன் மூலமா ஒரு போலி பிம்பத்த கட்டமைக்கிறாங்க... 1% சதவீதம் இந்த half boil'கள் மண்டைக்குள்ள இது போகாது இருந்தாலும் சொல்றேன்...
நியாய விலை கடைகளுக்கான கொள்முதல் E-tender மூலமா அதாவது ஓப்பன் கொள்முதல் மூலமா தான் நடக்கும் ...இப்போ இந்த வீடியோல இருக்கே பருப்பு அது திமுக ஆட்சியில nov 6 2025'ல விட்ட 60ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு டென்டர்ல வாங்கினது.
இப்போ உங்க அண்ணா ஆட்சியில 345MT பச்ச பயறு, 300MT கொண்டைக் கடலைக்கு டென்டர் விட்டதா தகவல் இருக்கு உறுதியா தெரியல, அத வேணா "பளபளக்கும் பச்ச பயறுனு" வீடியோ போடுங்க.
தற்குறிங்க 🤦♂️
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, முந்தைய அரசு(#திமுக) #முதல்வர்படைப்பகம் (Study Hall) வசதியுடன் இலவச WiFi வழங்கியது. ஆனால் தற்போதைய அரசு(#tvk) ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால், கொளத்தூர் jawahar nagar படைப்பகம் இணைய வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.