Game Over 🚨🚨🚨
Brutally Exposed ‼️‼️‼️
ஸ்டாலினின் MISA கைது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சம்பவத்திற்கு, நிச்சயமாக தடுப்புக்காவல் உத்தரவு நகல் இருக்க வேண்டும். அது எங்கே?
1975–77 காலகட்டத்திற்கான MISA தடுப்புக்காவல் ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக RTI மூலம் கேட்கப்பட்டபோது:
மத்திய உள்துறை அமைச்சகம் (MHA):
“எங்களிடம் எந்தப் பதிவுகளும் பராமரிக்கப்படவில்லை.”
கடலூர் சிறை:
“2011-ஆம் ஆண்டு புயலில் பதிவுகள் அழிந்துவிட்டன.”
சேலம் சிறை:
“45 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவுகள் கிடைக்கவில்லை.”
அப்படியென்றால், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த MISA கைது உத்தரவு நகல் மட்டும் எங்கே?
Stalin's Speech: "You must maintain the dignity and decorum of the Legislative Assembly."
The DMK History:
The entire nation witnessed the physical assault, verbal abuse, and disrobing attempt against Jayalalithaa inside the House by DMK ministers.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் வாகை சூடும் வரலாறு படைத்த தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு,
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் தலைவராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
#Secular_Social_Justice_Victory_Alliance
#TVKVijay
#மதச்சார்பற்ற_சமூகநீதி_வெற்றிக்_கூட்டணி
#தமிழக_வெற்றிக்_கழகம்
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.