என்னுடைய Laptop ல் speed boost செய்து, OS மாற்றுவதற்கு 4,000₹ வாங்கிவிட்டார்கள் 😱 முறையாக தெரிந்தவர்களிடம் ஆலோசித்து முயற்சி செய்து பாருங்கள் 🥰👍
#hometips#Awareness
நிலம் தொடர்பான தகவல்கள் உட்பட பல தகவல்களை பெற
சர்வே எண்ணை உள்ளிட்டால்
1. வில்லங்கசான்று
2. பட்டா
3.அடங்கள் சிட்டா
4. FMB
5. Court case
6. Water charge
7. Property Tax
8.TNEB
அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில்
Link 👉 https://t.co/RCzRBgpKJv
இதனால் ஒரு வீடு கிரயம் பெறுகிறார்கள் என்றால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தே
வருவாய் துறை
மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி பேருராட்சி வீட்டு வரி, தண்ணீர் வரி, பெயர் மாற்றம்,
மின் இணைப்பு பெயர் மாற்றம் பெற முடியும்.
#Tamilnadu #Land #Repository