வணக்கம், நான் கடந்த மாதம் புதிதாக EB பதிவு செய்து பணம் செலுத்தினேன் கிட்டத்திட்ட 40 நாட்கள் ஆகி விட்டது EB ஆபிஸில் போனாலும் மீட்டர் வரலை என்றே பதில் வருகிறது. “ஆட்சி மாறியதால் புது டெண்டர் இன்னமும் எடுக்கவில்லை அதுனால வராது என்றே பதில் வருகிறது
@TANGEDCO_Offcl@CMOTamilnadu

@Farvace_Offl@TVKVijayHQ நாங்கள் அன்று சொன்னது தான் இன்றும் என்றும் அண்ணா., என்றும் நம் அறந்தாங்கி மக்கள் உங்களையும்.. நம் தளபதி அவர்களையும் அவளோ சீக்கிரம் விடமாட்டாங்க அண்ணா ❤️🇪🇸🫂 @Farvace_Offl 🙏🏻
தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வையே அர்பணித்த எங்கள் அண்ணன் தளபதி வழியில், என் அருமை அண்ணன் அறந்தாங்கி சட்ட மன்ற வெற்றி வேட்பாளர்
Dr.ஜெ.முகமது பர்வேஸ் அவர்களுடன், @actorvijay@AadhavArjuna@Farvace_Offl#Tvk#TVKVijayHQ