தமிழ்நாட்டின் நகரங்களை 6 மாதத்திற்குள் சர்வதேச தரத்திற்கு உயர்த்த முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு!
இதைத்தான் எதிர்பார்த்தோம் @TVKVijayHQ@CMOTamilnadu 👌🏻👌🏻👌🏻👌🏻
அமெரிக்க மாதிரி அடுத்த சிங்கப்பூர் மாதிரின்னு திமுக மாதிரி வாயில வடை சுடாம நடவடிக்கையிலேயே இறங்கிட்டார் முதல்வர் விஜய்🔥
We might finally have a govt which focuses on urban infrastructure...🙏
CM Vijay is said to instructed to carry out clean up works across the state. Has also emphasised on increasing green cover on roads & centre medians. Hope to see results @TVKVijayHQ
P.C : @polimernews
If you had to choose one leader as the most influential figure in today’s global politics, who would get your vote ?
1️⃣ Imran Khan
2️⃣ Xi Jinping
3️⃣ Narendra Modi
4️⃣ Vladimir Putin
5️⃣ Kim Jong-un
6️⃣ Donald Trump
📌 நகரங்கள் வளர்ந்தால் தான் மாநிலம் வளர்ச்சி அடையும்!
📌 6 மாதங்களில் சர்வதேச தரத்திற்கு நகரங்களை உயர்த்த அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர் விஜய்! 🔥
📌 சாலைகள், சுகாதாரம், குடிநீர், பசுமை பராமரிப்பு என அனைத்து துறைகளிலும் வேகமான மாற்றம்!
📌 அறிவிப்புகளில் அல்ல, செயல்பாட்டில் சாதிக்கத் தொடங்கிய அரசு! 💯
📌 "சர்வதேச தரத்தில் நகரங்களை பேண வேண்டும்" என்ற முதல்வரின் தொலைநோக்கு பார்வை தமிழ்நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்! 🚀❤️ @CMOTamilnadu@TVKVijayHQ #tvk
Many many happy returns of the day. Wishing you good health, happiness, peace, and continued success in all your future endeavors. Have a wonderful and meaningful year ahead.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (29.05.2026) தலைமைச் செயலகத்தில், செயின்ட்-கோபைன் (Saint-Gobain) இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு.என்.ஸ்ரீதர், மேலாண்மை இயக்குநர் திரு. ஏ.ஆர். உன்னிகிருஷ்ணன், மனிதவளத் தலைவர் டாக்டர் யுவராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
Parandur Airport is not just an airport.
It is Tamil Nadu’s future growth engine.
₹20,000+ Cr investment.
100 Million passengers/year capacity.
2 Runways. Cargo Hub. MRO ecosystem. Logistics & AeroCity growth.
Chennai’s current airport capacity is limited. Global cities build ahead of demand, not after crisis.
Airports create jobs, attract investments, boost exports, tourism and global connectivity.
CM @TVKVijayHQ must think BIG.
✅ 21 நாட்களில் தொழில் அனுமதி – வேகமான வளர்ச்சிக்கு வழி!
✅ ஒற்றைச் சாளர முறை – நிறுவனங்கள் அலைக்கழிக்கப்படாது!
✅ தமிழகத்திற்கு வர இருக்கும் முதலீடுகள் அதிகரிக்கும்!
✅ லஞ்சம் & கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!
✅ வெளிப்படையான நிர்வாகம் – தொழில் தொடங்க எளிதான சூழல்!
✅ புதிய தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!
✅ மற்ற மாநிலங்களுக்கு சென்ற நிறுவனங்களை மீண்டும் ஈர்க்கும் திட்டம்!
✅ தமிழக பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வை!
🔥 இதுதான் #TVK முன்வைக்கும் புதிய தமிழ்நாடு!
21 day clearence, Single window approval by #TVK government ❤️❤️
#Dravidian parties இதை பண்ணவே மாட்டாங்க coz of the commission, many major companies didn't come to Tamil Nadu coz of bribery by Dravidian parties...
Minister @Keerthana4VNR is young yet confident, still learning her job yet thoroughly professional, and incredibly driven.
Yet, looking at the comments on her recent video, most of them are simply ridiculing her outfits. Would they have done the same if she were a male politician? This constant hate directed at her is completely unnecessary.
Instead of commenting on actual policies, this petty mockery over her clothing shows the exact mindset of those who hate to see a young woman shining in a position of power.
Owners of Business enterprises and Powerhouses who are looking to invest 1000’s of crores in’ states will not have the time to see Instagram reels.
They became who they are because they don’t waste time on promoted reels.
Urge the Industries minister to consider attending conclaves, hold summits, invite and negotiate and attract automobile, EV, chip manufacturers, banks, defence sector to invest in Tamilnadu. Meet them in person. Host them.
Make use of the great Huma resource potential of the state.
Please stop the reel culture CM @TVKVijayHQ sir.
Tamil Nadu = India’s Investment & Innovation Powerhouse
• Fast Approvals & Clearances
• Single-Window System
• No Party Fund Culture
• No Corruption
• Transparent Investor Friendly Governance
• AI Cities
• Green Hydrogen
• Advanced Manufacturing
• Space Economy
• Future-Ready Infrastructure
• Skilled Youth Workforce
• Visionary Leadership of @TVKVijayHQ
மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஆக வேண்டியதை செய்ய வேண்டிய இந்த TVK அமைச்சர் ரியல் எஸ்டேட் விளம்பரம் செய்யும் வேலை போல நினைத்துக் கொண்டு ஆடை அலங்காரம் என செய்து ரீல்ஸ் போட்டுகிட்டு இருக்கு!
ரீல்ஸ் பைத்தியங்கள் வேறு என்ன செய்யும்!
ஒரு காலத்தில் Manufacturing Gateway என்று அழைக்கும் அளவுக்கு இருந்த தமிழ் நாடு இது... இதற்கு இப்படி ஒரு தற்குறியை அமைச்சர் ஆக்கிவிட்டுருக்கானுக..
விளம்பரம் தேவை என்றால் அதற்கு சர்வதேச அளவில் ambassador என பிரபலமான நபர்களை அமர்த்து விளம்பரம் செய்யலாம் அதிலும் சரியாக வாய்ப்புகள் எந்த எந்த மாவட்டத்தில் எப்படி உள்ளது என அவர்களை எடுத்து கூற சொல்லி செய்து கொள்ளலாம்.
ஆனால் அமைச்சர் வேலை இதுவல்ல.. ஒராயிரம் உருப்படியான வேலை இருக்கு.. ஆனால்
இது செய்த பெரிய மாற்றம் எப்படி நோஸ் ரிங் குத்துவது , ஆடை எப்படி வித விதமான போட்டு சுற்றுவது..
Good reel material. Investor are not voters to fall for it. Best option to attract investments is to open Sterlite Industries, rebuild investor confidence. Said this in 2021 saying this again in 2026. Opposing new airport means development is just a lip service.
✅ 21 நாட்களில் தொழில் அனுமதி – வேகமான வளர்ச்சிக்கு வழி!
✅ ஒற்றைச் சாளர முறை – நிறுவனங்கள் அலைக்கழிக்கப்படாது!
✅ தமிழகத்திற்கு வர இருக்கும் முதலீடுகள் அதிகரிக்கும்!
✅ லஞ்சம் & கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!
✅ வெளிப்படையான நிர்வாகம் – தொழில் தொடங்க எளிதான சூழல்!
✅ புதிய தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!
✅ மற்ற மாநிலங்களுக்கு சென்ற நிறுவனங்களை மீண்டும் ஈர்க்கும் திட்டம்!
✅ தமிழக பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வை!
🔥 இதுதான் #TVK முன்வைக்கும் புதிய தமிழ்நாடு!
Looks like the "Keerthana Effect" is hitting the global markets: Tim Cook just paused the iPhone 18 keynote to ask if Chennai has space for an Apple HQ 3.
Elon Musk is frantically googling How to say "Please accept my billions" in Tamil." Fortune 500 CEOs are literally skydiving out of private jets. People say this is the "Keerthana Effect". 😀
இந்த காணொளியை குறித்து
சில எதிர்மறையான கிண்டல் பதிவுகளை காண முடிகிறது
அதற்கான பதில்
முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் நம் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்யும் பொழுது தெரியும்
பதில் சொல் அல்ல செயல்
So ignore negativity
Be positive 👍
நல்லதே நடக்கும்
God Bless
முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அழைப்பு விடுத்துள்ளார்
முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாட்டை இந்தியாவின் முதலீடு மற்றும் புத்தாக்கத்தின் முன்னணி மையமாக மாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
#ministerkeerthana #cmvijay #tamilnadu #investors