அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வ�� உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் ச���ர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சி���ப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
பிரியாணி கடையில் நடந்த ஒரு சிறிய சண்டையைக்கூட திமுகவுடனும், பெயர் கருணாநிதி என்பதையும் முடிச்சுப் போட்டு போஸ்ட் போட்டவன், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படும் TVK MLA அருள் விக்னேஷ் குறித்து ஒரு போஸ்ட் கூட இல்லை.
அப்படி எவ்வளவுடா வாங்கித் திங்கிறீங்க? @Ahmedshabbir20
சட்டவிதிமுறைகளின் படி e Tender விடவேண்டாம் தமிழ்நாடு முழுக்க திருட்டுத்தற்குறி கட்சியினருக்கு ஓபன் டெண்டர் விடவேண்டும் என்று உயர் அதிகாரிகள் மூலம் அழுத்தம் தரப்படுகிறது.
ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் இதை எப்படி செயல்படுத்துவது என வழிகாட்டு நெறிமுறைகள் கேட்கின்றனர். அதாவது தவெகவினரை டெண்டர் ஊழல் செய்ய துறை ஊழியர்கள் அனுமதிக்க வேண்டும் என எழுதி கையொப்பமிட்டுத்தர வக்கிருக்கிறதா என்று கேட்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்ட���ருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
��துதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
கடந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் மற்றும் மலைப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு ஸ்வேட்டர், ரெயின்கோர்ட், பூட்ஸ் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய திட்டம் என்று உருட்ட வேண்டாம் மக்களே!
தில்லானா மோகனாம்பாள் வைத்தியை போல வேலை செய்யாமல், பொறுப்புள்ள எம்.பி. போல செயல்பட காங்கிரஸ் எம்.பி.கள் முயற்சி செய்யவும்.
Honourable @vdsatheesan, Congress MP @pravchak says you didn’t procure power at low tariff and accuses you of procuring at higher tariff same as TN government.
நேற்று இந்த ரெசார்ட்டில் என்ன நடந்துச்சுனே தெரியாம, பல்லே பலகோடி பெறும்னு ரிப்போர்ட் செஞ்ச முனைப்பில் தமிழ்நாட்டு ஊடகங்கள் செஞ்சி சிறுமி விசயத்தில் காட்டியிருந்தால்!? ஒரு குழந்தை உயிர் காப்பாற்றப்பட உதவியிருக்கும். ஒரு மாதம் கட���்துவிட்டது.
செஞ்சி சிறுமி காண��மல் போய் இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது.
ஆளுங்கட்சி MLAவை காப்பாத்த, அடிவாங்கனவன் எந்த டாஸ்மாக்ல சரக்கு வாங்குனான்ன்ற வர மோப்பம் புடிச்சு புலனாய்வு புளுத்தியவர்கள்
அந்த உலகத்தர உழைப்பை இந்த வழக்கில் 10%வது போட்டு சிறுமியை மீட்க ஆவணம் செய்ய வேண்டும்...
ஊர்ல தெள்ளவாரிதனம் பண்ணிட்டு இருந்த நாய்ங்கள இவன் பாத்து சீட் கொடுத்து MLA ஆக்கி இருக்கான். ஓட்டும் இவன் மூஞ்சுக்காக போட்டது
அப்டி இருக்க இந்த நாய்ங்க பண்ற பொறுக்கி தனத்துக்கு கூட நடவடிக்கை எடுக்க பயப்படுறானா இவன் எவ்ளோ பெரிய தாழ்வு மனப்பான்மை தொடநடுங்கியா இருப்பான்.
'என் பேரு குட்டி.
நீங்கதான் ருக்குவா'
என தவெக எம்எல்ஏ கலெக்டரிடம் வாட்ஸ்ஆப்பில் கேட்டிருக்கிறார். இதற்காகவா இப்படி ஒரு புகார்.
நியாயமாக எம்எல்ஏ அருளை மாண்புமிகு அமைச்ச���ாக தகுதி உயர்த்தியிருக்க வேண்டும்.
ஒருத்தன் தன் ஏரியால இருக்குற பிரச்னைகள கேக்க வந்தான், அதுல ஒரு கைகலப்பு ஆயிருச்சு.
இப்ப அதுல இருந்து தப்பிக்க அவன் எந்த டாஸ்மாக்ல குடிச்சான்ன்ற வரைக்கும் வீடியோ ரிலீஸ் பண்ணுது இந்த தொடநடுங்கி அரசு
பாசிசத்தை விட மோசமான ஒரு Cult மனநோயாளிகளிடம் ��ிக்கி இருக்கிறது தமிழ்நாடு...