"இன்று பிறந்த நாள் கொண்டாடுவது ஒரு மனிதரின் பிறந்த நாளை மட்டுமல்ல... ஒரு சிந்தனையின் பிறப்பையும், ஒரு சமூகப் புரட்சியின் தொடர்ச்சியையும்.
முத்தமிழறிஞர் M. Karunanidhi அவர்கள் உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் விதைத்த சுயமரியாதை விதைகள் இன்னும் இந்த மண்ணில் வேரூன்றி நிற்கின்றன.
சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, மொழி திணிப்பிற்கு எதிராக, சமூக நீதிக்காக, ��மிழர் உரிமைக்காக,
தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு தலைவரின் நினைவு நாளல்ல இது — அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து நடக்க வேண்டிய பொறுப்பை நினைவூட்டும் நாள்.
'ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்று அவர் தன் கல்லறையில் எழுதச் சொன்னார். ஆனால் அவரது சிந்தனைகள் ஒருபோதும் ஓய்வெடுக்கவில்லை.
கலைஞர் ஒரு பெயர் அல்ல. ஒரு காலம். ஒரு கொள்கை. ஒரு இயக்கம். ஒரு இனத்த���ன் விழிப்புணர்வு.
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கலைஞரே! நீங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் கனவுகளுக்காக போராடும் உடன்பிறப்புகள் இன்னும் இங்கே இருக்கிறார்கள்." 🖤❤️
#Kalaignar102 #DravidianModel #SocialJustice #DMK
*என்னோடு சமூக வலைதளத்தில் பயணிக்கும், நான் முகமறியா என் திராவிட உறவுகள், என் நண்பர்கள், சகோதர, சகோதரிகள், கழக தலைவர் கலைஞரின் அன்பு உடன்ப்பிறப்புகள் ��னைவருக்கும் வணக்கம்.*
⬇️⬇️⬇️
எனது X கணக்கை FOLLOW பண்ணுங்கள்
வரலாற்றைப் படித்தால் தெரிஞ்சிருக்கும் திட்டங்களை கொண்டு வந்தது யார் என்று, Script மட்டுமே படிப்பதால் இதெல்லாம் தெரியாமல் இருக்கிறார் விஜய்.
கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு @Dr_Ezhilan அவர்கள்
#TVKFails
🚨 My reach has completely collapsed 😔
It looks like TVK members are mass reporting my posts to suppress them. The algorithm is punishing neutral voices while pushing one-sided politics.
If you enjoy my content and want real voices to survive, please help:
❤️ Like
🔁 Repost & Share
💬 Comment your support
Every repost pushes back against this. Let’s keep independent content alive!
Who’s still seeing me? 👀 Tag friends who should follow. Not everything has to be TVK echo chamber.
போதும் அது போதும்...🙏🏻
இன்னைக்கு படிச்சதிலேயே நல்ல செய்தி இது ஒன்னு தான்..
எங்க கட்சில இஸ்லாமிய உடன்பிறப்புக்கள் 10,00,000 பேருக்கு மேல இருக்கிறாங்க. நாங்க அவங்க வீட்டு பங்க்ஷன்க்கு போய்க்றோம். அவங்க கூப்பிடுற விழாவுக்கு போய்க்றோம். பிரியாணி கொடுத��தாலும் சரி கஞ்சி கொடுத்தாலும் சரி சந்தோஷமா நாங்க சாப்டுக்குறோம்.
மாற்று கட்சில இருக்கிற இஸ்லாமியர்களுக்கு நம்ம செஞ்சதெல்லாம் போதும்.
ஒரு வகையில இந்த கூட்டணி கட்சி எல்லாம் போனது நல்லதா போச்சு.. நம்ம கட்சியிலே திறமை வாய்ந்த இஸ்லாமியர்கள் லட்சம் பேருக்கு மேல இருக்காங்க... இனி தேர்தல் வாய்ப்பு வேட்பாளர் வாய்ப்பு எல்லாம் நம்ம கட்சியில் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு வரணும். நம்ம கட்சியில் இருக்கிறவங்களுக்கு செய்யாம மத்த கட்சிகளுக்கு செஞ்சி செஞ்சி தான் இன்னைக்கு நம்ம இந்த நிலைமையில இருகோம்.
அந்த பக்கம் போகாம இருந்த நம்ம உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி ரொம்ப பெருமையா இருக்கு 🥰
சந்தோஷமா இருக்கு…நம்ம பசங்க நமக்கு நாங்க இருக்கோம்னு கெத்த காமிச்சிருக்கானுங்க.இன்னும் நிறைய காமிக்க போறானுங்க போல…
கூட நில்லுங்கடா உடன்பிறப்புகளா… நா தான் புளுத்தி என் பூம்லூதான் வளத்தினு இவனுங்களையும் கால புடிச்சு கீழ இழுத்து விட்டுடாதிங்க கிழ உடன்பிறப்புகளே🙏🏾🙏🏾🙏🏾 #GENZDMK
Missed this energetic event ⚡️ But last two weeks I’m witnessing the same level of enthusiasm and passion first hand for the Dravidian ideology from the #GenZDMK in my review meetings!! Future, here we come!! 🖤❤️ #DMKForever
அடப்பாவிங்களா நா கூட எதோ நாலு Friends அண்ணா டவர் பார்க்ல Genz மீட்டப் போலனு நினைச்சிட்டு இருந்தேன்... பாத்தா இப்ப ��துக்கு பெர்மிஷன் கொடுக்கல போல அப்புறம் கொளத்தூர்ல எதோ மண்டபத்துக்கு adavance கொடுத்து இருக்காங்க, அணிலுங்க மண்டபத்த மிரட்டி இருப்பாங்க போல advance return பண்ணிடாங்க... கடை��ியா இது தலைமைக்கு போய் அறிவாலயதுல நடத்தி இருக்காங்க...
The whole TVK ecosystem has been rattled.
Well done boy's 🖤❤️🔥
@TRBRajaa அண்ணே தானா உருவான இந்த தீய காட்டு தீயா ஆக்குறது உங்க கைல தான் இருக்கு...
திமுகவுக்காக சமூக வலைதளத்தில் களப்பணியாற்றுவது பெருமை மட்டுமல்ல நம் தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என நின���ப்பவர்கள் மட்டும் RT 🔁 Follow பண்ணுங்க🖤❤️🖤❤️🖤❤️
#DMK l