தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NMaHs
https://t.co/4C8lmiGqGj
Napkins distribute பண்றது பத்தி பேசும்போது இந்த தற்குறி CM photo எங்கனு கேட்குறான்..
ஜெ போய் சேர்ந்த பிறகும் இவ்வளவு கேவலமா தமிழக அரசியல் போகும்னு நினைக்கல, எல்லாம் நேரம்..
I. John Britto என்றால் வேளச்சேரி St.Britto’s தாளாளர். S. A. Chandrasekhar’s சகோதரி மகள் விமலா ராணியின் கணவர். அதாவது நடிகர் விஜயின் சொந்த அத்தை மகளின் கணவர்.
P. John Britto என்றால் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸின் சகோதரர். அதாவது டெய்ஸி ஆதவ் அர்ஜுனாவின் தாய் மாமன்.
இப்போ சொல்லு டா… எந்த John Britto? 🤔
#TVKVijayFails
திமுகவினர் மூடிட்டு இருப்பதே நல்லது, ஸ்டாலினை கட்டாய vacationல ஒரு மாசம் சிங்கப்பூர் மாதிரி அனுப்புங்க..
இந்த கவர்ச்சி வெறி கோமாளிக ஆடித் தீர்த்த பிறகு எது மிஞ்சுதோ அதுக்கு வருவோம், no hopes left..
குப்பம் விமான நிலையம் - ஆந்திர அரசு ஒப்புதல்
இந்த குப்பம் விமான நிலையம் அமைக்க தடையாக இருந்த பரந்தூர் திட்டம் தவெக அரசு நிறுத்தியதால்.. குப்பத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வழி ஏற்பட்டு இருக்கிறது
😌😌😌