உள்ளாட்சி தேர்தல் முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் இ.பி.எஸ் தலைமையில் போட்டியிடுவோம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி
#ADMK | #Agrikrishnamoorthi | #EPS | #CVShanmugam | #TNAssembly | #PolimerNews
தமிழை உயிராய் உணர்வாய் நேசிப்பதால் தான் எம்மதமும் சம்மதமேனு பேசுறாங்க தற்குறிகளா..
நான்கு பேர் கூடி நின்றால் அந்த இடத்தில் ஜாதி, மதம் பற்றி பேச கூடாதுனு நினைக்கிறவங்க போற்ற வேண்டியவர்கள். அவரவர்களுக்கு. கருப்பு தினம், மரிய வில்சனை சஸ்பண்ட் செய்ய வேண்டும்.
சட்டப்பேரவை என்பது மக்களின் குரல் ஒலிக்க வேண்டிய இடம்.
அங்கே “நான் இந்த மதத்தைச் சேர்ந்தவன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் என்ன அவசியம்?
ஒரு மக்கள் பிரதிநிதி தனது தவறை உணர்ந்து, அதைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், தவறை ஒப்புக்கொள்ளாமல் ஆணவத்துடனும் வாய்ச்சவடாலுடனும் பேசுவது மக்கள் பிரதிநிதித்துவத்தின் அடையாளம் அல்ல.
நீங்கள் தனிப்பட்ட ஒருவராக சட்டப்பேரவையில் இல்லை உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் பிரதிநிதியாகதான் அங்கே இருக்கிறீர்கள்.
மத அடையாளங்களை முன்னிறுத்துவதைவிட, மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்துங்கள்.
ஆணவம் எதற்கு? பொறுப்புடன் பேசுங்கள்.
வாய்ச்சவடாலை விடுங்கள்!
@MarieWilson_TVK
தமிழ்நாட்டு அரசியலில் இரண்டு காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது.!
ஜோஸஃப் விஜயுடன் சேர்த்து ஏறத்தாழ 10 அமைச்சர்கள் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.!
நிதி அமைச்சர், நிதியறிக்கை ஆவணத்தோடு சிலுவையை வைத்து சட்டமன்றத்திற்குள் எடுத்துச் செல்கிறார்.!
வேளாண்துறை அமைச்சர், திருப்பதி கோவிலுக்கு சென்று நிதியறிக்கையை வைத்து பூஜை செய்து விட்டு வருகிறார்.!
இவைகளைத் தொடர்ந்து, மதவாத சிந்தனைகள் உயர்ந்து இந்து Vs கிறித்துவ இசுலாமிய மக்கள் என்ற Religious Polarisation நடப்பற்கான வாய்ப்புகள் கூடுதலாகவே உள்ளன.!
தலித் மக்களும், சிறுபான்மையின மக்களும் தவெகவை ஆதரிப்பதால்...
வேளாளர்கள் (முதலியார், பிள்ளை, வேளாளர், கவுண்டர், செட்டியார்), உடையார்கள், முக்குலத்தோர்கள், கோணார்கள், வனனியர்கள், நாடார்கள், நாயுடுகள் தங்களுக்கான அரசியலை ஒருஙங்கிணைப்பார்கள் (Consolidate).
இந்த இரண்டுமே தமிழ்நாட்டிற்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக உளளது