One Of The Greatest Victory In The History Of Indian Politics. Congratulations Honourable Chief Minister C. Joseph Vijay Anna. #TVKForTN2026 | #TNCM2026 🇪🇦
Booked ALL the shows on Jan 9th for #JanaNayagan ❤️🔥 Honestly, it’s truly unfair to see my Thalapathy’s farewell movie being treated this way. Pongal starts ONLY with #JanaNayaganRelease 🧨✨ நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் ✊🔥
8 வழிச்சாலையை எதிர்த்துபோல பரந்தூர் திட்டத்தை ஏன் தற்போதைய அரசு எதிர்க்கவில்லை?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு;
ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சா?
பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் உள்ளது.
#SayNoToParandurAirport
Dear கழுகு 🦅
உங்க படம் கலெக்சன் பண்ண தெலுங்கு மலையாளம் இந்தி கன்னட ஸ்டார் நடிகர் எல்லாம் தேவை...
ஆனா எங்க படம் கலெக்சன் பண்ண எங்க தளபதி ஒருத்தர் மட்டுமே போதும்...