திருமா பேசியதில் என்னோட புரிதல் என்னன்னா, கூட்டணி என்று ஒன்று இன்னமும் இங்கு உருவாகவில்லை, அமைச்சரவையில் இருந்து விலகினாலும், வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று! @thirumaofficial
TVK க்கு என்ன கொள்கை இருக்குனு கேட்டுட்டு சுத்துறாங்க, அவர் தான் கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை அறிவிச்சு இருக்காரே! போதாதா? இல்லை, இந்த தலைவர்கள் எல்லாம் கொள்கை அற்றவர்கள்னு சொல்ல வாராங்களா? இல்ல, புரியல 😃
CM picture display பண்ற விசயத்துல, DMK மேயர்கள் பண்ற காமெடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஓரு GO போட்டு, மேயர் அலுவலங்களில், யார் யார் படங்கள் இருக்க வேண்டும் என்கிற ஒரு direction கொடுத்துட்டா போதும் தானே! @CMOTamilnadu
சத்தமில்லாமல் சாதனைகள் பண்ணுவது எவ்ளோ முக்கியமோ, சாதனைகளை மக்கள் மன்றத்தில் அவ்வப்போது எடுத்து சொல்லி ஓரு positivity அரசின் மீது தொடர்வது என்பது மிக முக்கியம். TVK அமைச்சர்கள் அதை செய்தாலும், ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், CM விஜய் அவர்களும் ஓரு சிறு வீடியோ மூலம் மக்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும்! எதிர்க் கட்சி என்று சொன்னாலும் தாங்கள் எதிரிக் கட்சியாக மட்டுமே செயல் படுவோம் என்று DMK பண்ற அரசியலுக்கு இது தேவை @TVKVijayHQ
கூட்டணி கட்சிகளை நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என்கிற DMK 'வின் பேச்சு அப்பட்டமான கிரெடிட் திருட்டு! கூட்டணியில் இருந்ததால் ஓரு மரியாதைக்கு சொல்லி சென்றதை வைத்து இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள்! சம்மந்தப்பட்ட கட்சிகள் இதைப் பற்றி பேசி ஓரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்!
புது புது கட்சிகள் திடிர்னு உதயமாவது, CM ஆவதற்கு அல்ல, TVK உடன் கூட்டணி அமைத்து வருங்காலத்தில் ஆட்சியில் / அமைச்சரவையில் பங்கு பெற தான் என்று கூறி அமர்கிறேன் 😊
TVK இன்னும் ஓரு stratergy பண்ணனும், DMK வை 3 பாகமா classify பண்ணி விமர்சனம் பண்ணனும், DMK leadership team & நிர்வாகிகள், DMK IT விங் ஆட்கள், DMK வின் தொண்டர்கள், முதல் 2 டீம்களை தீயசக்தி approachலயும், 3வது ஆட்களை திருந்திவாங்க சக்தி type விமர்சனம் பண்ணனும். Work out ஆகும்!
முதல் சட்டமன்ற கூட்டம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடந்தது. அதில் அந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போயிலாம்னு TVK அமைதியா போயிட்டாங்க. அடுத்த கூட்டம் மறுபடியும் இந்த மாசத்துல நடக்க போகுது, இந்த முறை TVK அமைதியா இருக்க மாட்டாங்க DMK பாய்ஸ், ஆக ஆக்கபூர்வமா பேச முயற்சி பண்ணுங்க 😄
அண்ணாமலையின் புது கட்சிக்கு தமிழக BJP' யின் சில முக்கிய தலைவர்களே கட்சியில் இருந்து விலகி ஆதரவு தெரிவிப்பதைப் பார்த்தால், இந்த புது கட்சியே BJP' யின் assignment தான் என்பதை போல உள்ளது, மண்டையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள் போல 😄
Task1 accomplished - கூட்டணி கட்சிகள் இல்லாத DMK, தனித்து விடப்பட்ட DMK
Task2 is in progress - DMK க்கு fund supply பண்ற sources (from party, outside party) டார்கெட் செய்யப் படுவார்கள் என நினைக்கிறேன்!
Task 3,4......
Final Task - மிஷன் uday ஆக தான் இருக்கும் என்று தோணுது
ஆக எதிரி யாருனே தெரியாம களத்துல போராடி இருக்கோம்னு உதயநிதி ஒத்துக்கிட்டார்! ஆனாலும் இப்போ இருக்குற சூழ்நிலைகள் புரியாம வெறுப்பு அரசியல் பண்ணிட்டு இருக்கார்! கஷ்டம் தான் இவரை வச்சுட்டு DMK இனி பெரிய வெற்றி பெறுவது எல்லாம் !!
காங்'க்கு ராஜ்ய சபா MP சீட்டை TVK ஒதுக்கீடு செய்துள்ளது! TVK MP ஆக இருந்தால், அதன் delhi politics stands எல்லாம் தற்போது தலைவலி தான் ! மாநிலத்தில் நல்ல பெயரை பெற்று, நிறைய MP' கள் வருங்காலத்தில் பெறுவோம் என்பதே திட்டமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்! Interesting investment TVK!😊
Why TVK vs DMK என்கிற அரசியல் முன்னடுப்பு?நம்பியார் strong ஆன வில்லனா இருந்தா தான்,MGR super hero,ரகுவரன் strong ஆன வில்லனா இருந்தா தான் ரஜினி super hero! Vijay'யும் அத தான் பன்றார்,சூப்பர் ஹீரோவா உருவாகிறார்! மற்றவர்களை மற்றும் பலர்'னு முடிச்சு விட்றார்! I like his politics 😊