🔔 | போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ தொடர்பாக, என்.டி.பி.எஸ் சட்டம் மற்றும் பி.என்.எஸ் 2023-ன் கீழ் விசாரணை நடத்தக் கோரி,
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் அளித்துள்ளார் !!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
தற்போது 🔔 : ஜூலை மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நமது அண்ணன் @TVKVijayHQ கரூர் சென்று, கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பார் !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay
மதுரை மாவட்டம் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதை செய்த போது
உண்மை, அகிம்சை, ஒற்றுமை ஆகிய உயரிய மதிப்புகளை உலகிற்கு வழிகாட்டியாக தந்த அவரது சிந்தனைகள் என்றும் நம் சமூகத்திற்கு ஊக்கமாக விளங்கட்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ
சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்
#CMJosephVijay
"போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம்" என்ற குறிக்கோளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்றேன்.
பிறந்த குழந்தைகள் தொடங்கி ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதன்மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து பெறாத பெற்றோர்கள், உங்கள் அருகில் உள்ள முகாமுக்குச் சென்று தங்கள் குழந்தைகளுக்கான சொட்டு மருந்தினை கொடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🚨 தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளை குறிவைத்து சுமார் ₹100 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது.
🚨 A person accused of cheating private school administrators across Tamil Nadu of nearly ₹100 crore has been arrested.
🔹 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP/CMDA உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பெரும் தொகையை வசூலித்து ஏமாற்றிய நபர் மத்திய குற்றப் பிரிவினரால் கைது.
🔹 சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சென்னை காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
🚔 மத்திய குற்றப்பிரிவு (EDF-III)
#ChennaiPolice #CentralCrimeBranch #CCB #FinancialFraud #Fraud #EconomicOffences #LawEnforcement