Dear Tamil Nadu journalists, there is no rule in this world that says we should not criticize the newly elected government for the first six months. I keep seeing journalists repeating this nonsense everywhere, again and again.
It doesn’t matter if the government is new or old, just do your job. Don’t waste your time worrying about imaginary rules. Every time we see injustice and poor governance, it is our duty to talk about it, and staying silent is wrong. Becasue its people who are getting affected in the end.
And finally, if you still wish to protect the government for some reason, I would advise you to find a better excuse.
பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman#NTK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அண்ணன் சீமான் அவர்கள் திமுகவின் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தபோது, அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து, சாயம் பூசினார்கள் அறிவிலிகள்.
இப்போது ஸ்டாலினைச் சந்தித்து இருக்கிறார் விஜய்.
அரசியலைக் கடந்த நாகரீகச் சந்திப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பது அபத்தமானது என்பதை இனியாவது அவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
அரசியல் நாகரீகமும், மாண்பும் தழைக்கட்டும்!
இப்போதுவரை அதிமுகவோடு இருக்கிறது பாஜக. அந்த அதிமுகவின் தயவில் முதல்வரானால், திருமாவுக்கு அது ஒவ்வாமையாக இருக்காது; உறுத்தலாகவும் இருக்காது.
RSS யின் பிள்ளை என தான் விமர்சித்த கட்சியிடம் துணை முதல்வர் பதவி கேட்டு நிற்பது திருமாவுக்குக் கூச்சமாகவும் இருக்காது.
இவ்வளவு நாட்களாகத் திருமா தரித்த 'பாஜக எதிர்ப்பு' கோட்பாட்டு வேடமெல்லாம் இந்த கணத்தில் மொத்தமாக உடைந்துகொண்டு இருக்கிறது.
திருமா எப்போதும் ஒரு சராசரி அரசியல்வாதியாகவே இருக்கிறார்.
TVK is no alternative to the Dravidian parties. They are just part of the problem. The anti-incumbency the DMK managed to create in five years, TVK will generate in one. So don't get over excited.
I support leaders, not parties.
This time I voted for Seeman because he is the only MAN on the field in 2026.
Rest all the other leaders on the field, I consider as garbage.
COURAGE is the currency. Small-minded fools will never understand this.
@Unpaid1ntern People unironically come on here and slander Chandhok or Palmer as “failed F1 drivers” for having an opposing opinion while being unemployed losers sitting in their parents’ basements. They’re still closer to Max or Lewis than we’ll ever be to them lol.