@TataCompanies , Please put chairs for the in-store security in your stores such as Zudio. They work 12 hour shifts standing with no sign of seating. Violates section 22-A of TN Shops and Establishments Act notified Oct 2021. Bad for women staff in menstrual period.
@americai I request you to kindly delete your tweet, after verifying that the authorized source confirms my numbers given in my post you have screenshotted above
@americai I was the one who posted the original - and I have the source attached here. Global Data Lab is the authorized repository of sub-national HDIs from UNDP which measures it: https://t.co/ChCGymObq4
Look what the recent Nobel Peace Prize recipient is saying:"[María Machado] said Maduro won’t listen to reason. She said on Bloomberg’s The Mishal Husain Show, that he must receive a blunter message even one that carries the threat of US military intervention."
Peace with bombs
சாலையில் குழி இருக்கிறது. பைக்கில் வருபவர் வலது பக்கம் ஒதுங்கி போகிறார். எதிரே வருபவரும் அவரும் முட்டிக் கொள்கிறார்கள்.
உடனே நீயா நானா கோபிநாத் "பைக்கில் wrong side-ல் செல்வோர்/செல்லாதார்" என்று இரு தரப்பை வைத்து, சண்டை மூட்டி ஒருவரை ஒருவர் பார்த்துக் கத்த வைப்பார்.
Meanwhile குழி இருக்கக் காரணமான அரசு அதிகாரியை இந்த இரு க்ரூப்பையும் சேர்த்துக் கேள்வி கேட்க வைக்க கோபிநாத்திற்கு துணிவு கிடையாது!
அரசு என்ற ஒன்றே இல்லாதது போல நடக்கும் நிகழ்ச்சி தான் நீயா நானா!
#govtfixyourself
#introspectivegovt
அமெரிக்கர் பீட்டர் நவாரோ வரி விதிப்பு குறித்து மிரட்டுவதைக் கேட்கையில் எனக்கு ஒரு பெரும் சந்தேகம் முளைத்துள்ளது.
முதலில் இந்தியாவின் உயர் மட்ட மக்கள் எண்ணை பணத்தைச் சுருட்டுகிறார்கள் என்றார்.
பிறகு பிராமணர்கள் சுருட்டுகிறார்கள் என்றார்.
இன்று ஐடியில் உள்ளவர்கள் மேலும் வரி விதிப்போம் என்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக narrow செய்து உண்மையில் என்னைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று பயமாக இருக்கிறது!
அடுத்தாற்போல் கிழக்கு கடற்கரை ஓரம் ஐடியில் உள்ள உயர் மட்ட பிராமணர்களை திட்டப்போகிறார்.
இறுதியில் திருவான்மியூரில் வந்து நிற்கப் போகிறார்.
"Inbanidhi emerges from Udhayanidhi's shadow just as Udhayanidhi emerged from Stalin's shadow and Stalin emerged from Kalaignar's shadow" என்று கவிதா முரளீதரன் NewsMinute-ல் இன்னும் எழுதவில்லையா?
முதலில் தென்னிந்தியா வளர்ந்தது வட இந்தியா வளரவில்லை என்று இரண்டே இரண்டு பகுதிகளாக இந்தியா இருப்பது போல சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பிறகு மகாராஷ்டிரம், குஜராத் எல்லாம் என்ன கணக்கு என்றவுடன் அவை மேற்கிந்தியா; வட இந்தியக் கணக்கில் வராது என்றார்கள்.
பிறகு பஞ்சாப், இமாச்சலம் நன்றாகத் தானே இருக்கிறது என்றவுடன் நாங்கள் உத்திர பிரதேசத்தையும், ஹரியானாவையும், பிஹாரையும் சொன்னோம் என்றார்கள்.
இப்போது உத்திரபிரதேசத்தில் நோய்டாவையும்; ஹரியானாவில் குருகிராமத்தையும் சேர்க்கக் கூடாது என்று நேற்று ஒருவர் எழுதியிருந்தார்!
தமிழ்நாட்டில் இந்த ஆணாதிக்கம், பெண்ணியம் என்பது குறித்து ஒரு வினோதமான புரிதல் நிலவுகிறது.
சினிமா துறையில் உள்ள ஆண்கள் (சத்யராஜ் போன்றவர்கள்) தம்மை பெரியாரை பின்தொடர்பவர்களாக சொல்லிக் கொண்டு திருமணம் போன்றவற்றை எதிர்ப்பவர்களாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அதே போல பரவலாக இணையத்தில் நடக்கும் உரையாடல்களில் மணமான ஆண் பிற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதைத் திருமணத்திற்கு எதிரான புரட்சி என்று திராவிட கழகத்தினர் பேசுவதைக் கேட்கலாம்.
ஆனால் பல ஆய்வுகள், 18 முதல் 44 வயதான ஆண்களே பெருமளவு மனைவி இருக்கும் போதே பிற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதை விரும்புவதைக் காட்டுகின்றன (சுட்டி 1).
பெண்களை ஒப்பிட ஆண்கள் இரு மடங்கு திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக் கொள்வதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.(சுட்டி 2)
அதாவது சத்யராஜ் போன்ற ஆண்கள், தாம் பெரிதும் விரும்பும் ஒன்றை ஆணாதிக்கத்திற்கு எதிரானதாக எடுத்து வைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
“விரும்பியவருடன் உறவு கொள்வது” என்னும் புரட்சிக் கருத்தாக இது முன்வைக்கப்பட்டாலும், பெரியார் வயதில் பாதியான பெண்ணை மணந்ததையும்; கலைஞர் கருணாநிதி பல மனைவிகள் வைத்திருந்ததையும் - அதாவது முற்கால மன்னர்கள் போல திராவிட ஆண் தலைவர்கள் நடந்து கொள்வதை ஆதரிக்கும் ஒரு முறையாகவே இருந்திருக்கிறது.
சமூகத்தில் ஆண்களின் விருப்பத்தையே ஆணாதிக்கத்துக்கு எதிரானது என்று சொல்லும் இவர்கள் துணிவைப் பாராட்டவே வேண்டும்.
Reference:
1. https://t.co/NZjBNXYRqZ
2. https://t.co/fpxMzVwzU5...
Which demographic is the most supportive of non-monogamy, open relationships, friends with benefits, throuples, polyamory, and swinging? 18-to 44 year-old men.