போராடும் இளைஞர்களை பார்த்து தேசதுரோகி, அந்நிய கைக்கூலினு சொன்ன யோகிதலை சங்கி 🌹மவன ஸ்பாட்லயே பொலந்து நீர்பானைய முச்சந்தில போட்டு உடைச்சுட்டானுக பசங்க! 🤣🤣🤣
100% satisfaction.🔥🥰💞
இந்தியா முழுவதும் இளைஞர்களிடம் இதே உணர்வு தான் உள்ளது
பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவது சட்டப்படி குற்றம், தண்டனைக்குரிய செயல் என்பது கூட தெரியாமல், இன்னொரு பக்கம் மனிதாபிமானமே இல்லாமல் இப்படி கேடு கெட்டுப் போய் ஒரு சமுதாயத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது கவர்ச்சி நடிகர் கூட்டம்.
கொள்கை தலைவருக்கு கொள்ளை மரியாதை 😂😂
இதுல காமராஜர் ஆட்சி நடக்குதுன்னு காங்கிரஸ் துரோகிகள் முட்டு வேற குடுக்குறானுவ 🙄🤦♀️
நாளை காங்கிரஸ் மற்றும கூட டணி கட்சிகளுக்கு இது நிலை வந்தால் ஆச்சரியம் இல்லை