ஒரு வாரமா இப்படி தான் நடக்குது.. எப்ப வந்தாலும் EB Office பூட்டி தான் இருக்கு, சரியான பதிலே இல்ல..
ஒரு நாள் கரண்ட் பில் கட்டலனா பியூஸ் புடிங்கிட்டு போய்டுறீங்க.. இதுக்கு நாங்க என்ன பண்றது?
மேடவாக்கம் பகுதியில் தொடர் மின்வெட்டு நடப்பதாக கூறி மக்கள் ஆதங்கம்
#Chennai | #PowerCut | #EBOffice | #People | #Protest | #PolimerNews
#WATCH | மீனவர்களின் பாதுகாப்பு உரிமைத்தொகையாக ரூ.20,000 வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அமைச்சர் ஸ்ரீநாத்
#SunNews | #Fishermen | #TVK
”ஒரு நாளைக்கு 7 தடவையா கரண்ட் கட் பண்ணுவீங்க... இந்த டைம்ல 4 மணி நேரம் கரண்ட் இல்லாம இருக்க முடியுமா?” சென்னை அம்பத்தூர் பகுதியில் நடக்கும் தொடர் மின்வெட்டால் கொதித்தெழுந்த மக்கள்... சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
#Ambattur | #EBOffice | #TNEB | #PowerCut | #PolimerNews
ஏரோ ஸ்பேஸ் shifted to ஆந்திரா
ராய்ல் என்ஃபீல்ட் shifted to ஆந்திரா
Mazagon Dock shifted to ஆந்திரா
என ஆந்திரா மாநிலத்திற்காக அயராது உழைக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திருமிகு. @Keerthana4VNR அவர்கள் பணி சிறக்க ��ாழ்த்துக்கள் 😡
நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார் 🤔
#WATCH | சென்னை திருநின்றவூர், அம்பத்தூரில் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!
#SunNews | #PowerCut | #Ambattur
#WATCH | சென்னை மேடவாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி கடந்த 15 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு ஏற்படுவதாக மக்கள் வேதனை.
அதிகாரிகள் அலுவலகத்தில் இருப்பது இ���்லை என குற்றச்சாட்டு
#SunNews | #Chennai | #Medavakkam | #PowerCut