இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன்.பெரும்பாலான பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. குறைக்கப்பட்ட பேருந்து எண்ணிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்து மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள் @arivalayam
கோர்ட்ல என் வீடீயோவ எடுக்க சொன்னாங்களா? ஏன்?
நீங்க mla பேர் சொல்லிட்டீங்க
ஆமா.. victim பேர் சொல்ல கூடாதுனு சொல்லிருக்காங்க.. mla தான் victimஆ
சிரிச்சிகிட்டே சிதைச்சி விடுறதுல udhay picaso😂😂
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி குடுத்ததும் அரண்டு போய் நீதிமன்றத்துக்கு ஓடி உதயநிதி பேசுன எந்த வீடீயோவும் social media ல இருக்க கூடாதுனு உத்தரவு போடுங்கனு தவெக அரசு கதறிருக்கு..
ஒரே காரணம் இது தான்.😂