@EN_tamilnadu MLA களுக்கு கார் வேணும்னு கேட்ட உடனே 35லட்சம் மதிப்புள்ள CAR + 75000 +25000 PA salary, உடனே 234 பேருக்கும் வழங்க அரசு ஆணை.💦
தேர்தலுக்கு முன் அரசியல் ஆதாயத்திற்காக சந்தித்து . வாக்குறுதி கொடுத்தீர்கள்..!💦
இப்போ, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை ஏற்க மட்டும் மறுப்பு 😥😥😥
இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் M. K. Stalin - அபிஜீத் தீப்கே.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி அவர் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
#CJP
@Tharshu_boy 20000 கோடிக்கு மேல் 60 நாள்ல கடன் வாங்கி இருக்கு இந்த தவெக விஜய் அரசு.
ஆனால் அதெல்லாம் இந்த முட்டாள்களுக்கு எடுத்துச் சொன்னாலும் புரியாது செய்திகள் பார்க்கும் பழக்கமும் கிடையாது 🔥🔥
@Tharshu_boy இப்படிப்பட்ட மூதேவிகள் பொய் பேசுகிறோம் என்று தெரிந்தும், Negative popularity காக, ஊடக வெளிச்சத்திற்காக, வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கின்றனர்...!!
இப்படிப்பட்ட மூதேவிகள் சொல்லும் பொய்களை, சினிமா பைத்தியங்களும், சில தற்குறிகள��ம் நம்பி தொலைகின்றன.. தூ 💦💦💦💦
@shafeeqkwt பணம் கலெக்சன் பண்றவன், மரியாதையா பேசு..!
அந்த பக்கம் வா பாத்துக்குறேன்னா என்ன அர்த்தம், கொலை மிரட்டல் விடுறியா..?
மக்கள் கஷ்டப்படறதனால தான் கடன் வாங்குறாங்க, அவங்க கடன் வாங்கினால் தான் உனக்கு அந்த கம்பெனில வேலை,நீ கூலிக்கு வேலை செய்ற..!
பணம் கட்டலைன்னா வழக்கு போடு. மிரட்டாத🔥