மின்சார கட்டணம் உ��்மை என்ன? ⚡
#தவெக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்திவிட்டது என்று மீண்டும் மீண்டும் பரப்பப்படும் தகவல் #உண்மை அல்ல. (சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகா பரப்பும் தகவல் உட்பட)
சில வீடுகளில் மின்சார கட்டணம் அதிகமாக வந்திருக்கலாம். ஆனால் பில் அதிகரித்தது என்பதால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த இரண்ட��யும் குழப்ப வேண்டாம்.
🔸 2026-ல் தவெக அரசு புதிய மின் கட்டண உயர்வை அமல்படுத்தவில்லை.
🔸 மாறாக, 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு இரண்டு மாதத்திற்கு 100 யூனிட் இலவச மின்சாரம், 200 யூனிட் என விரிவுபடுத்தப்பட்டது.
🔸 இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹1,700–2,000 கோடி கூடுதல் மானியச் சுமை ஏற்படுகிறது. அதாவது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக, அரசின் செலவு அதிகரிக்கிறது.
🔸 முன்பே நடைமுறையில் இருந்த CPI அடிப்படையிலான கணக்குப்படி சுமார் 3.5–3.6% கட்டண உயர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
🔸“ஆனால்” இந்த ஆண்டு அந்த உயர்வை தவெக அரசு அமல்படுத்தவில்லை.
அப்படியென்றால் சிலருக்கு பில் ஏன் அதிகமாக வந்தது?
கோடை வெப்பம் காரணமாக AC, fan, refrigerator உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம்.
மேலும், திடீரென அதிகரித்த பயன்பாடு பதிவான, சுமார் 3.7 லட்சம் இணைப்புகளை TNPDCL ஆய்வு செய்து வருகிறது. தவறு இருந்தால் திருத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே,
“பில் அதிகம் வந்தது” என்று சொல்வது வேறு.‼️
“அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது” என்று சொல்வது வேறு”‼️
இரண்டையும் ஒன்றாகக் காட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். ❌
உண்மை: புதிய tariff hike இல்லை.
100 யூனிட் என்பது 200 யூனிட் இலவச மின்சாரம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வர வேண்டிய 3.5–3.6% உயர்வும் இந்த ஆண்டு
அமல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை ‼️
Online access உள்ளவர்கள் கீழே உள்ள வீடியோவில் இருக்கும் தகவல்களை பயன்படுத்தி, உங்கள் உபயோகம் அதன் கட்டணத்தை சரி பார்க்கலாம்.
Online வசதி இல்லாதவர்கள், உங்கள் மின்கட்டணம் தவறுதலாக உள்ளது என்று எண்ணினால் அலுவலகத்தில் சென்று விவரங்கள் பெற்று, தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம்‼️
#TVK #மின்சாரக்கட்டணம் #TamilNadu #Vijay
🚨DMK Exposed
இவங்களே RBI புதுவிதிப்படி 3 மாசத்துல கொடுக்க முடியாதுன்னு தெருஞ்சு விவசாய கடன் தள்ளுபடிய அறிவிக்காம இருப்பாங்களாம்
ஆனா தைரியமா கடன் தள்ளுபடி அறிவிச்சு முதற்கட்டமா 6000 கோடி தள்ளுபடி பண்ணிருக்கவங்கள பாத்து ஏன் முழுசாபண்ணலனு கேள்வியும் கேப்பாங்களாம்
#தீயசக்சி_திமுக
அற்ப சந்தோஷத்தில் அன்று சிரித்தவர்கள், இன்று திகைத்து நிற்கிறார்கள்! 🤭
காலம் மாறும்... காட்சிகள் மாறும்... 🔥🔥🔥🔥🔥
இன்று அவரே சரித்திரம் படைக்கிறார்!
வரலாற்று நாயகன் @TVKVijayHQ 🦁#Thalapathy#Vijay#CMJosephVijay
மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில்கள் அமைப்பதற்கு என மொத்தம்
ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வேளாண் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
#MinisterVinoth | #TNAgriBudget2026 | #AgriBudget | #TNGovt | #TNBudget2026 | #TerraceGarden
Even The Hindu acknowledges it: The #Vijay government’s debut Budget strikes a fine balance between welfare and fiscal prudence.
Women’s empowerment, youth opportunities, education, skills and support for senior citizens—progress with responsibility. A promising start for Tamil Nadu.
@CMOTamilnadu@MarieWilson_TVK
வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!
2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்த���றைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்���ல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.
- ராஜ்மோகன்
In the financial year 2025–26, ₹46,767 crore was allocated to the School Education Department, but only ₹42,351 crore was actually spent. Despite such a massive allocation under the previous DMK government, the fact that a school wall collapsed in Tiruvallur, tragically claiming the life of a young boy, is deeply distressing and shameful.
This financial year, an additional ₹2,176 crore has been allocated compared to what was actually spent last year. More importantly there is no SST However, the real measure of progress is not merely how much money is announced or allocated, but whether every rupee is effectively utilised to improve educational standards, strengthen school infrastructure, and ensure the safety and future of our children.
What Tamil Nadu needs is not just bigger numbers on paper, but responsible implementation on the ground. I am confident that our School Education Minister, Thiru. Rajmohan anna @imrajmohan will efficiently utilise the allocated funds and ensure meaningful improvements in our schools and the overall development of education.
2025–26 நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ₹46,767 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ₹42,351 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறிய கடந்த திமுக ஆட்சியில், திருவள்ளூரில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து ஒரு சிறுவன் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டது மிகுந்த வேதனையையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகிறது.
கடந்த நிதியாண்டில் உண்மையில் செலவிடப்பட்ட தொகையைவிட ₹2,176 கோடி கூடுதலாக இந்த நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு நிதி ஒதுக்குகிறோம் என்ப���ைக் காட்டிலும், ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் கல்வித் தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தவும் முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதே மிக முக்கியம்.
காகிதத்தில் காட்டப்படும் பெரிய நிதி ஒதுக்கீடுகளைவிட, களத்தில் ஏற்படும் உண்மையான மாற்றமே மக்களுக்குத் தேவை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அண்ணன் திரு. ராஜ்மோகன் அவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியைத் திறம்படப் பயன்படுத்தி, பள்ளிகளின் கட்டமைப்பையும் கல்வித் தரத்தையும் மேம்படுத்தி, மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவார்.
#தமிழகவெற்றிக்கழகம்
@TVKVijayHQ @BussyAnand @CTR_Nirmalkumar @arunraajkg @AadhavArjuna