STATE PRESIDENT- SPORTS AND SKILL DEVELOPMENT CELL BJP TN ,ADVISORY PANEL OF CBFC, ACTOR, Star9studios CEO& Film Distributor,FoodBank-India NGO President.
A historic milestone for Indian athletics! 🇮🇳🥉
Heartiest congratulations to Naib Subedar Gulveer Singh on winning the Bronze Medal in the Men’s 5,000m event at the Commonwealth Games 2026.
By securing medals in both the Men’s 5,000m and 10,000m events at a single edition of the Commonwealth Games, he has created history as the first Indian athlete to achieve this remarkable feat. His determination, endurance, and unwavering commitment to excellence have made the nation immensely proud.
#Cheer4Bharat #CWG2026
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் திறமைக்கு முன்னுரிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் மீதான உறுதியான அர்ப்பணிப்பு, இந்தியாவின் தேர்வு முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது.
தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவ��ிலிருந்து, வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் கடுமையான சட்டங்களை அமல்படுத்துவது வரை, ஒவ்வொரு சீர்திருத்தமும் மாணவர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது.
வலிமையான, முன்னேறிய #ViksitBharat உருவாக்கும் பயணத்தில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.
@BJP4TamilNadu @BJP4India
Our Hon'ble Prime Minister Shri @narendramodi ji remarked on the efforts of the country in making the "Ek Ped Maa Ke Naam" initiative a soaring success. Recently, the natives of Ahmedabad created a record by planting 350,000 saplings in just one hour in the Bhadaj area. Over 25,000 people participated in the effort, including school students, NCC cadets, volunteers, and ordinary citizens. This campaign has now secured a place in the Guinness Book of World Records, showing that public participation and collective efforts for environment conservation is one of the step towards building a safe and healthy future for posterity.
#MannKiBaat
Honoured and privileged to have met the Hon’ble Vice President of India Respected shri CP Radhakrishnan anna at his official residence at New Delhi .
A truly inspiring interaction and a memorable moment. Grateful for the opportunity to receive his guidance and blessings. @CPR_VP@BJP4India@BJP4TamilNadu@blsanthosh@DrLMurugan@DrTamilisai4BJP@NainarBJP@NainarBJP@mansukhmandviya
#VicePresidentOfIndia #ProudMoment #Inspiration #India #BJP4IND
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை தொடர்ந்து 4,400 நாட்களுக்கும் மேலாக வழிநடத்தி, இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் தி���ு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
✅ 4,400 நாட்கள்
✅ 628 வாரங்கள்
✅ 145 மாதங்கள்
✅ 12 ஆண்டுகால அயராத மக்கள் சேவை
“சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்” என்ற உயரிய நோக்குடன், வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை (Viksit Bharat) உருவாக்கும் பயணத்தில் தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களின் தலைமையே கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகமாக திகழ்கிறது.
“4,400 நாட்கள் சாதனை அல்ல; அது 140 கோடி மக்களின் நம்பிக்கையை சுமந்த ��ேவையின் பயணம்!”
#LongestServingElectedPMModi
#12YearsOfModiGovernment
#ViksitBharat
#NarendraModi
#ModiHaiTohMumkinHai @narendramodi @DrLMurugan @DrTamilisai4BJP @NainarBJP @VanathiBJP @KTRaghavanBJP @BJP4India @BJP4TamilNadu @blsanthosh
ஏழைகளின் நலனுக்காக 12 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அரசின் சாதனைகள்..!
✅ 25 கோடி மக்கள் பன்முக வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
✅ 58.15 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
✅ 44 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
✅ 15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
✅ 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
✅ 10 கோடிக்கும் மேற்பட்ட உஜ்வாலா LPG இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
✅ 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
✅ 2.9 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.
✅ ஜன்தன் கணக்குகளில் ₹3 ��ட்சம் கோடிக்கும் மேற்பட்ட சேமிப்புத் தொகை உள்ளது.
✅ அடல் பென்ஷன் யோஜனாவில் 9 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
✅ பிரதம மந்திரி பாதுகாப்பு பீமா யோஜனாவில் 58 கோடிக்கும் மேற்பட்டோர் விபத்து காப்பீட்டின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
12 ஆண்டுகள் — நம்பிக்கை, வளர்ச்சி, மக்கள் நலன்.
#12YearsOfGaribKalyan #ViksitBharat #NewIndia #SevaSushasanGaribKalyan
இன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக முன்னாள�� மாநிலத்தலைவர் மதிப்புக்குரிய அன்பு அண்ணன் திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.🎂💐
Warm Birthday Greetings to Former BJP Tamilnadu State President
Thiru K.Annamalai anna
May god bless you with happiness, good health and long life to serve the People Anna 🎂💐 @highlight @ #BJPTN @annamalai_k @BJP4TamilNadu @BJP4India #birthdaywishes #AnnamalaiIPS
இன்று பிறந்தநாள் காணும் எங்களின் அரசியல் ஆசான், தன்னலமற்ற சேவையின் அடையாளம், முன்னாள் ஆளுநரும் முன்னாள் மாநிலத் தலைவருமான மதிப்புக்குரிய @DrTamilisai4BJP அவர்களுக்கு எங்களது மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்களுக்கும் நாட்டிற்கும் தொடர்ந்து சேவையாற்ற ���றைவனை பிரார்த்திக்கிறோம்.🎂💐#TamilisaiSoundararajan #Tamilisai #birthday #birthdaycelebration @BJP4TamilNadu
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு ம���்திய இணை அமைச்சர் பாசமிகு அண்ணன் Dr.L.முருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்🎂💐
அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுள் பெற்று தொடர்ந்து தேசப்பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.🙏🏼 @DrLMurugan @BJP4TamilNadu #BJP #BJPTN #drlmurugan #birthdaywishes
இந்தத் தாய் எவ்வளவு அன்போடு @VCKofficial_ விடுதலை சிறுத்தைகளின் நிர���வாகிகளுக்கு திருநீறு இடுகிறார்.. இப்���டி ஒவ்வொரு தாயின் இறை சார்ந்த அன்பு தான் சனாதனம்.. ஒவ்வொருவரின் வாழ்க்கை உணர்விலும் கலந்து இருப்பது தான் இந்த வாழ்க்கை முறை இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு அன்பான ஆக்கபூர்வமான வாழ்க்கை முறையை தவறான கோணத்தில் முன்னிறுத்துவது தான் தவறு..#sanatandharma @arivalayam @thirumaofficial @Udhaystalin
Sanatan Dharma denotes the eternal or absolute set of duties or religiously obtained practices incumbent upon all Hindus regardless of class, caste or section
VCK leader Thiruma's mother indicates them clearly the #Santandharma .. by her affectionate action.. let them understand it
@BJP4India @BJP4TamilNadu @NitinNabin @blsanthosh
Warm birthday wishes to respected National president Shri Nitin Nabin Ji 💐
Your dedication, simplicity, and unwavering commitment to the organisation and the nation continue to inspire countless BJP Karyakartas.
Praying for your good health, happiness, and a long life filled with success and service to the nation. @nitinnabinbjp@bjp4india@BJP4TamilNadu
மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடி திரு.கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu
(File Photo)