பூபேஷ் குப்தா என்பது கம்யூனிசத் தலைவரது பெயர் என்றுகூட தெரியாது அப்பெயர் இருப்பதாலேயே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரை வடநாட்டவர் என்பதை என்னவென்று சொல்வது?
உங்க தலைவர் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார். அதற்காக அவரென்ன ரஷ்ய நாட்டவரா?
இலங்கை கிழக்கில் ஒரு சிங்கள பௌத்த "துறவி", தன்மையாக பேசிக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் பௌத்தத்தை எப்படி எடுத்துரைக்கிறார் என்று பாருங்கள். ஒரு பௌத்த துறவியே இப்படி இருக்கிறார் என்றால்,
#அறிவோம்ஈழம்
தமிழகத்தில் தெலுங்கர்கள் ஆள வேண்டும் என்று ராம் மோகன் ராவும், ராதா ரவியும் பேசிவிட முடிகிறது. அதற்கு எவ்வித எதிர்வினையுமில்லை.
தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும் என்று நாங்கள் பேசிவிட்டால் மட்டும் இனவாத முத்திரை குத்தக் கிளம்பி விடுகின்றன திராவிட கம்பெனிகள்!
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவதா?
கேள்வி கேட்டதற்காக
நியூஸ் 18 தொலைக்காட்சியின் நெறியாளர் அண்ணன் @Senthilvel79 அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமாம்!
யார் மண்ணில் யார் யாரை அதிகாரம் செலுத்துவது? மனசுல என்ன பெரிய ஹைகோர்ட்டுன்னு நி���ைப்பா சர்மா ஜி?
Pluto might be billions of miles from the Earth, but that doesn’t stop it from getting into the Christmas spirit! 🎄
Discover how three infrared wavelength ranges were used by our @NASANewHorizons composition team to create this portrait: https://t.co/tJb04H79ep
ஒரு முதியவர் வந்தால், வணக்கம் அய்யா, எப்படி இருக்கீங்க? இருக்கையில் அமருங்கள், ஏதாவது சாப்பிட்டீங்களா?னு தான் வழக்கமா கேட்பாங்க,
ஸ்டாலின் மட்டும் தான் சாதி என்ன? கவுடாவா? னு கேட்குறாரு.
https://t.co/fhiTNFrYRR
கீழ்வெண்மணி படுகொலை மட்டும் ஒரு பார்ப்பனரால் நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்னும் பல நூற்றாண���டுகளுக்கு 'திராவிடர்கள்' அதனையே பேசப்படு பொருளாகக் கொண்டிருந்திருப்பார்கள்.
அவர்களின் துரதிஷ்டம், கொன்றது கோபாலகிருஷ்ண நாயுடுவாகப் போய்விட்டான். அதனால்தான், மெளனமாகக் கடந்துசெல்கிறார்கள்!
தன்னை சந்திக்க வந்த கட்சி முதியவரிடம் கேட்க எவ்வளவோ இருந்தும், 'ஓசூர்' என அவர் கூறியதுமே, 'கவுடாவா?' என சாதியினை வினவுகிறார் ஸ்டாலின்.
பல்லிளிக்கிறது திராவிடத்தின் சாதி ஒழிப்பு இலட்சணம்!
#சாதிவெறி_திமுக
The Government of Tamil Nadu should have the power to provide “Inner Line Permit” in Tamil Nadu as it is in Nagaland, Mizoram and Arunachal Pradesh. #தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுத் தொழிலகங்களில் 10% மட்டுமே வெளி மாநிலத்தவராக இருக்கலாம். எஞ்சியோரை வெளியேற்றி, அவ்விடங்களை தகுதியுள்ள தமிழர்க்கு வழங்கு! #தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டில் 2005லிருந்து பழகுநர் (ஆக்ட் அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்த 15000 பேர் வேலை கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார்கள். அதில் 28 பேர் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள். @RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறையில் அதிகாரிகள் முதல் ரயில்வே கேட் மூடித் திறப்பவர்கள் வரை பெரும்பாலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90% வேலையில் சேர்த்து உள்ளார்கள். இது தமிழின ஒதுக்கல் இல்லையா? @RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டிலிருந்து தொடர���வண்டித்துறை வருமானம் மட்டும் வேண்டும்! ஆனால், அந்தத் தொடர்வண்டித்துறையில் தமிழர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க மட்டும் கசக்கிறதா? இந்திய அரசே பதில் சொல்! @RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டிலிருந்து நெய்வேலி நிலக்கர��� ம��்டும் வேண்டும்!ஆனால், அந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க மட்டும் கசக்கிறதா? இந்திய அரசே பதில் சொல்! @RailMinIndia @GMSouthernrailway #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils