Our logo was released now by @TnAjithFc N @AjithFCkarur ..🙏
This is designed by such a talented and good hearted person @ArulArjuneditz Bro...
Tnx for your support!
Thank u #thala fans
@SuryahSG ரஞ்தித் ஒரு வார்த்தை சொல்லிட்டான்னு பொங்குற நாய்ங்க மீத்தேன், ஹைட்ரோகார்பன், அணுகழிவு போன்ற விஷயங்களுக்கு பொங்கினால் அவன் சாதில இருந்தே அவன ஒதுக்கி வைச்சுருவாங்க ன்னு பயத்துல இருப்பான் போலிருக்கு இதெல்லாம் ஒரு பொலப்பாடா?
@HRajaBJP ஆனால் மறைந்த கிரேஸி மோகன் அவர்கள் தமிழக மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த மகான் அவர் இழப்பு எங்களை மிகவும் பாதித்துள்ளது அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@HRajaBJP அவர் ஒரு பிராமணர் என்பதால் உடனே வருத்தம் தெரிவித்து உள்ள��ர்கள்.
நீட் தேர்வு பாதிப்பில் இறந்த சகோதரிகள் உங்கள் கண்களுக்கு மனிதர்களாக தெரியவில்லை யா?