முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ( EWS ) 10% இட ஒதுக்கீடு பாஜக கொடுக்கும் .
ஆனால்., வன்னியர் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக வாய்திறக்காதா? @annamalai_k
வன்னியர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு சமூகநீதியை எதிர்க்கும் வீரமணி மீது அன்புமணி அண்ணன் கடும் தாக்கு.
@AsiriyarKV
இவரெல்லாம் சமூகநீதி பேச தகுதி இல்லாத ஆள். எங்காவது இவர்கள் சமூகநீதி என்று கதை விட்டால் கருப்பு கொடி காட்டுங்கள். - அன்புமணி அண்ணன் பேச்சு
வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தை முதல்வர் பாத்துக்கொள்வார் ...
போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது அவசர செயற்குழு கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேச்சு ...
#VanniyarReservation
10.5% இட ஒதுக்கீட்டை திரும்ப பெறுவதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வமாக இருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால் உடனடியாக போராட்டம் என்று அவரை பயமுறுத்த வேண்டாம். - (சிரித்தபடியே) - மருத்துவர் அய்யா
💥💥
@SJayara24660589@MaKaStalin கோபாலபுரத்து கொத்தடிமையே மூன்று முறை திமுககாரன் எம்எல்ஏ ஆக இருந்த சேப்பாக்கம் தொகுதி கக்கூஸ்ல உதயநிதி எட்டி பாத்தப்ப யார் காலை நக்கிகொண்டிருந்தாய்...
தமிழ்நாட்டில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கூடுதலாகிக்கொண்டே இருக்கிறது.நேற்று கடலூரில் பெண்ணை கடத்தி கூட்டு வன��கொடுமை செய்த மூன்று சமூகவிரோதிகளை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை தனி பிரிவை உருவாக்க வேண்டும்
சிறுவரப்பூர் கிராமம், கம்மாபுரம் ஒன்றியம், கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்தும்,
மக்கள் சந்திப்பு - கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி மக்களிடம் உரையாற்றினார்.
அண்ணன் மருத்துவர்.அன்புமணி இராமதாசு
#PMKAgainstNLCLandGrab
NLC நிர்வாகம் மூன்றாவது சுரங்கத் திட்டதை முழுவதுமாக கைவிடவேண்டும். இந்த மண்ணை விட்டால் எங்களுக்கு பிழைக்க வேறு வழி இல்லை. நெய்வேலி ��களிர், மருத்துவர் அன்புமணி அவர்கள் அவர்களிடம் வேண்டுகோள்.
செய்தி : பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
#PMKAgainstNLCLandGrab
#NoNewCoalMines #PMK #NLC
நெய்வேலி மக்கள், மருத்துவர் அன்புமணி அவர்கள் அவர்களிடம் வேண்டுகோள். NLC நிர்வாகம் மூன்றாவது சுரங்கத் திட்டதை முழுவதுமாக கைவிடவேண்டும்.
செய்தி : பாட்டாளி சமூக ஊடகப் பேரவை...
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம்...
#PMKAgainstNLCLandGrab#NoNewCoalMines#PMK#NLC