@Sowmiyanbumani தமிழ்நாடு இப்போது மறைமுக அத்தியாவச பொருள்கள் விலையேற்றம் இப்போது அதிக அளவில் ஆகியுள்ளது போது மக்கள் மற்றும் ஏழை எழியோர் இந்த விலையேற்றத்தை தற்குப்பிடிக்கமுடியவில்லை அரிசி சக்கரை பால் பருப்பு எண்ணெய் பொருட்கள் அதிக விலைக்கு விக்கப்படுகிறது இதை சட்டமன்றத்தில் எடுத்து உறக்கவேண்டும்
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess.
I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century.
@MinPres
தருமபுரி சட்டமன்றத் தொகுதி, தருமபுரி நகராட்சி, மதிக்கோன்பாளையத்தில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த போது.!
#NDA | #PMK | #DHARMAPURI
தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், சோம்பட்டியில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த போது.!
#NDA | #PMK | #DHARMAPURI
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
பேச பேச கையேடு குறிப்பெடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்!
பின்னே அமர்ந்திருக்கும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் முகங்களை பாருங்கள்!
முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் பேச்சினை ஆமோதிக்கும் விதமாக தலையசைக்கிறார்கள்!
@Sowmiyanbumani@TVKVijayHQ@TVKWarriorsHQ@TVKPartyHQ
#AnbumaniRamadoss #PMK #sowmiyaanbumani #CMJosephVijay
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி அவர்களது உணர்ச்சிகரமான, ஆக்கபூர்வமான பேச்சு
நம்பிக்கை வாக்கெடுப்பிலிருந்து பாமக விலகல் (abstaining from voting)
#AnbumaniRamadoss#PMK#sowmiyaanbumani#CMJosephVijay
இன்று சட்டமன்றத்தில் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் எடுத்து வைத்த உரை என்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது......
தங்களின் கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி