@ZeptoNow ஆன்லைன் டெலிவரி ஆப் மூலமாக சென்னையில் ரோலிங் பேப்பர்கள் (Rolling papers) மற்றும் புகைபிடிப்பதற்கான பொருட்கள் தடையின்றி ஹோம் டெலிவரி செய்யப்படுகிறது. இது இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை எளிதில் சென்றடையும் அபாயம் உள்ளது.
இந்த கண் துடைப்பு நடவடிக்கையை மாற்றி, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டுகிறோம்.
இடம்: [Lake view road]
நேரம்: இரவு நேரம்
#ChennaiPolice
@chennaicorp@CHN_Metro_Water Wait a min... அப்போ அந்த தெரு முழுவதும் குண்டும் குழியுமா இருக்கே அது ஏன் இன்னும் சரி பண்ணாமே இருக்கீங்க 1.5 வருஷமா இப்டியே இருக்கு @chennaicorp
@chennaicorp@CHN_Metro_Water இதனால் என் இருசக்கர வாகனம் அடிக்கடி பழுதாகிறது இது எனக்கு தானே நஷ்டத்தை கொடுக்கிறது ஏன் மெத்தனபோக்கு காட்டுகிறார்கள் அதிகாரிகள்

.@chennaicorp மஸ்தான்கோரி தெரு பலம் மஹால் எதிரில் முழுவதும் கழிவுநீர் (சாக்கடை தண்ணீர்) பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. தயவுசெய்து
@chennaicorp@CHN_Metro_Water Wait a min... அப்போ அந்த தெரு முழுவதும் குண்டும் குழியுமா இருக்கே அது ஏன் இன்னும் சரி பண்ணாமே இருக்கீங்க 1.5 வருஷமா இப்டியே இருக்கு @chennaicorp
.@chennaicorp மஸ்தான்கோரி தெரு பலம் மஹால் எதிரில் முழுவதும் கழிவுநீர் (சாக்கடை தண்ணீர்) பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. தயவுசெய்து
.@chennaicorp மஸ்தான்கோரி தெரு பலம் மஹால் எதிரில் முழுவதும் கழிவுநீர் (சாக்கடை தண்ணீர்) பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் மற்றும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. தயவுசெய்து
மஸ்தாங்கோரி தெருவின் சாலை நிலைமை பார்ப்பதற்கே மிகவும் கேவலமாக, குண்டுகுழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிறது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.@chennaicorp @GargGagan_IAS @CMOTamilnadu#Chennai